பிரித்தானியாவில் பயங்கரம்! 2 லொரி 4 கார் நேருக்கு நேர் மோதல்? 3 பேர் பலி... கொழுந்து விட்டு எரிந்த புகைப்படங்கள்

Police Accident UnitedKingdom
By Kaviarasan Jul 16, 2021 11:17 PM GMT
Report

பிரித்தானியாவில் பரபரப்பு மிகுந்த சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர விபத்தின் காரணமாக 3 பேர் பலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் Durham-க்கும் அருகே Bowburn-ல் இருக்கும் A1 மோட்டார் வே பகுதியில் நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 6.30 மணிக்கு நான்கு கார்கள் மற்றும் இரண்டு லொரிகள் மோதிக்கொண்ட பெரும் விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதில் இரண்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் பயங்கரம்! 2 லொரி 4 கார் நேருக்கு நேர் மோதல்? 3 பேர் பலி... கொழுந்து விட்டு எரிந்த புகைப்படங்கள் | 3 Dead After Lorry Explodes Motorway Crash

உயிரிழந்தவர்களில் ஒருவர் Toyota Hilux காரை ஓட்டி வந்த ஓட்டுனர் என்பதும், மற்றொரு ஆண் மற்றும் பெண் இருவரும் Vauxhall Crossland காரில் வந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து காரணமாக இன்னும் சில காயமடைந்துள்ளனர். 41 வயது மதிக்கத்தக்க லொரி ஓட்டுனர் ஒருவர் இந்த வித்திற்கு காரணம், ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டியது போன்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவில் பயங்கரம்! 2 லொரி 4 கார் நேருக்கு நேர் மோதல்? 3 பேர் பலி... கொழுந்து விட்டு எரிந்த புகைப்படங்கள் | 3 Dead After Lorry Explodes Motorway Crash 

இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது வரை Bradbury மற்றும் Carrville-க்கான இரு வழிகளும் மூடப்பட்டுள்ளது.

குறித்த விபத்து காரண்மாக லொரி டிரக் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால், இதை அணைக்க தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளும் Dave Ashton, இது ஒரு பயங்கரமான விபத்தாக உள்ளது.

இதனால், மக்கள் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிடுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இது மிகவும் சிக்கலான மற்றும் நீண்ட விசாரணையாக இருக்கும் என்று கருதுகிறோம்.

ஏனெனில் விபத்து நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் தீ பரவியுள்ளது, வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

பிரித்தானியாவில் பயங்கரம்! 2 லொரி 4 கார் நேருக்கு நேர் மோதல்? 3 பேர் பலி... கொழுந்து விட்டு எரிந்த புகைப்படங்கள் | 3 Dead After Lorry Explodes Motorway Crash

இதனால் இந்த பகுதியை சரிசெய்வதற்கும், பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் கால தாமதம் ஆகலாம் என்பதால், வாகனஓட்டிகள் இப்பகுதியை தவிர்த்து, முன்னரே வேறொரு மாற்றுப் பாதையை தெரிவு செய்து கொள்ளும் படி தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது உறுதியானால், அவர்களின் புகைப்படம் மற்ற விபரங்கள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதற்கிடையில் இந்த விபத்து தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US