ஓடும் ரயிலுக்குள் சக பயணிகளை தீ வைத்து எரித்த நபர்: தண்டவாளத்தின் அருகே கிடந்த சடலங்கள்!

Kerala Crime Death
By Sibi Apr 03, 2023 08:18 AM GMT
Report

ஓடும் ரயிலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சக பயணிகளை தீ வைத்து எரித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரயிலுக்குள் தீ வைப்பு

ஆலப்புழா-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சக பயணிகளை தீ வைத்து எரித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எலத்தூர் ஸ்டேஷன் மற்றும் கொரபுழா பாலம் இடையே மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

ஓடும் ரயிலுக்குள் சக பயணிகளை தீ வைத்து எரித்த நபர்: தண்டவாளத்தின் அருகே கிடந்த சடலங்கள்! | 3 Dead Railway Track Train Fire Incident Kozhikode@mathrubhumi

ரயிலுக்குள் நபர் தீ வைத்த போது வெளியே குதித்தவர்களின் சடலங்கள் இவை என கூறப்படுகிறது.

விபத்து நடந்த பாலத்திற்கு அருகிலேயே ஆண், பெண் மற்றும் ஒரு குழந்தையின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஓடும் ரயிலுக்குள் சக பயணிகளை தீ வைத்து எரித்த நபர்: தண்டவாளத்தின் அருகே கிடந்த சடலங்கள்! | 3 Dead Railway Track Train Fire Incident Kozhikode@ani

இறந்தவர் கண்ணூரைச் சேர்ந்த பெண் என்றும் அவரது மருமகன் என்றும் உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர். ஆணின் உடல் அடையாளம் காணப்படவில்லை.

ரயிலின் டி1 பெட்டியில் இருந்த மூன்று பயணிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டதை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

ரயில்வே போலீசாரும் தீயணைப்பு படையினரும் காயமடைந்தவர்களை கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்துள்ளனர்.

தப்பி ஓடிய குற்றவாளி

பலத்த காயமடைந்த பிரின்ஸ் என்ற பயணி பேபி மெமோரியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பெட்டியிலிருந்த ஒன்பது பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

ஓடும் ரயிலுக்குள் சக பயணிகளை தீ வைத்து எரித்த நபர்: தண்டவாளத்தின் அருகே கிடந்த சடலங்கள்! | 3 Dead Railway Track Train Fire Incident Kozhikode@ani

ரயிலை நிறுத்த பயணிகள் சங்கிலியை இழுத்ததையடுத்து தீயை மூட்டிய நபர் தப்பிச் சென்றுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

நேரில் பார்த்த சாட்சியின்படி, தாக்குதல் நடத்தியவர் இரண்டு மண்ணெண்ணெய் பாட்டில்கள், சிவப்பு தொப்பி மற்றும் சட்டை அணிந்திருந்தார் என கூறப்படுகிறது.

ஓடும் ரயிலுக்குள் சக பயணிகளை தீ வைத்து எரித்த நபர்: தண்டவாளத்தின் அருகே கிடந்த சடலங்கள்! | 3 Dead Railway Track Train Fire Incident Kozhikode@ani

மாநகர பொலிஸ் கமிஷனர் ராஜ்பால் மீனா கூறுகையில், குற்றவாளிகளை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். ரெயில் கொயிலாண்டி ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டுள்ளது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US