ஜேர்மனியில் பண்டிகை நாளில் மரம் விழுந்ததில் குழந்தை உட்பட மூவர் பலி

Germany
By Balamanuvelan Apr 06, 2026 09:01 AM GMT
Report

நேற்றைய தினம் 95க்கும் மேற்பட்ட நாடுகளில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.

பல மேற்கத்திய நாடுகளில் ஈஸ்டர் பண்டிகையில், ஈஸ்டர் முட்டைகளைத் தேடும் ஒரு விளையாட்டு முக்கிய அம்சமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

மரம் விழுந்ததில் குழந்தை உட்பட மூவர் பலி

இந்நிலையில், வட ஜேர்மனியிலுள்ள Satrupholm நகரில் நேற்று அந்த ஈஸ்டர் முட்டைகளைக் கண்டுபிடிக்கும் விளையாட்டில் பல பெண்களும் சிறுவர்களும் ஈடுபட்டிருந்தார்கள். 

ஜேர்மனியில் பண்டிகை நாளில் மரம் விழுந்ததில் குழந்தை உட்பட மூவர் பலி | 3 Dies In Tree Fell While Easter Egg Hunt Germany

அப்போது வீசிய பலத்த காற்றில், 100 அடி உயர மரம் ஒன்று திடீரென சாய்ந்துள்ளது.

அந்த மரத்தின் கீழ் 21 வயது பெண்ணொருவரும், அவரது மகளான 10 மாதக் குழந்தையும், 16 மற்றும் 18 வயதுடைய இரண்டு இளம்பெண்களும் சிக்கிக்கொண்டுள்ளார்கள்.  

வெளிநாட்டு பயணங்களுக்கு இராணுவ அனுமதி: ஜேர்மனி அளித்துள்ள கூடுதல் விளக்கம்

வெளிநாட்டு பயணங்களுக்கு இராணுவ அனுமதி: ஜேர்மனி அளித்துள்ள கூடுதல் விளக்கம்

அவர்களில், அந்த 21 வயது பெண், அவரது குழந்தை மற்றும் அந்த 16 வயது இளம்பெண் ஆகியோர் உயிரிழந்துவிட்டார்கள். 

ஜேர்மனியில் பண்டிகை நாளில் மரம் விழுந்ததில் குழந்தை உட்பட மூவர் பலி | 3 Dies In Tree Fell While Easter Egg Hunt Germany

அந்த 18 வயது இளம்பெண் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.

பண்டிகை நாளில் நிகழ்ந்த அந்த துயர சம்பவம், அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடயம் என்னவென்றால், அந்த பகுதிக்கு ஏற்கனவே பலத்த காற்று தொடர்பில் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US