சொகுசுக் கப்பலில் வைரஸ் தொற்று பரவல்: சுற்றுலா சென்ற பிரித்தானியர் தீவிர சிகிச்சைப்பிரிவில்

United Kingdom
By Balamanuvelan May 04, 2026 04:51 AM GMT
Report

சொகுசுக் கப்பல் ஒன்றில் வைரஸ் தொற்று ஒன்று பரவியதில் மூன்று பேர் பலியான நிலையில், பிரித்தானியர் ஒருவர் ஜோஹன்னஸ்பர்கிலுள்ள மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சொகுசுக் கப்பலில் வைரஸ் தொற்று பரவல் 

சொகுசுக் கப்பலில் வைரஸ் தொற்று பரவல்: சுற்றுலா சென்ற பிரித்தானியர் தீவிர சிகிச்சைப்பிரிவில் | 3 Dies In Virus Outbreak In Atlantic Cruise Ship

 MV Hondius என்னும் சொகுசுக் கப்பல் அர்ஜெண்டினாவிலிருந்து Cape Verde என்னுமிடத்துக்குப் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறது.

அப்போது திடீரென 70 வயது நபர் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. செயிண்ட் ஹெலனா தீவை அடையும்போது உயிரிழந்துள்ளார். 

பிரித்தானியாவில் சந்தேகத்திற்குரிய வீட்டு வெடிப்பு சம்பவம்: இருவர் உயிரிழந்ததால் பரபரப்பு

பிரித்தானியாவில் சந்தேகத்திற்குரிய வீட்டு வெடிப்பு சம்பவம்: இருவர் உயிரிழந்ததால் பரபரப்பு

அவரது மனைவியான நெதர்லாந்து நாட்டவரான 69 வயதுப் பெண்மணி நாடு திரும்புவதற்காக தென்னாப்பிரிக்காவிலுள்ள விமான நிலையம் ஒன்றிற்குச் சென்றிருந்த நிலையில், அவரும் நிலைகுலைந்து சரிந்துள்ளார். பின்னர் அவரும் உயிரிழந்துள்ளார்.

மூன்றாவது நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். அவர் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

அதேபோல, அதே சொகுசுக் கப்பலில் பயணித்த பிரித்தானிய சுற்றுலாப்பயணி ஒருவருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் தென்னாப்பிரிக்காவில் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் அனைவருமே, ஹன்டா வைரஸ் என்னும் எலிகள் மூலம் பரவும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள்.

சொகுசுக் கப்பலில் வைரஸ் தொற்று பரவல்: சுற்றுலா சென்ற பிரித்தானியர் தீவிர சிகிச்சைப்பிரிவில் | 3 Dies In Virus Outbreak In Atlantic Cruise Ship

கடந்த ஆண்டு தன் வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பிரபல ஹாலிவுட் நடிகரான ஜீன் ஹாக்மேனின் மனைவியான பெட்ஸியும் இதே ஹன்டா வைரஸ் தொற்றால் உயிரிழந்ததாக உடற்கூறு ஆய்வு முடிவுகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US