பயணத்தில் குரு.., திடீரென கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள்

Guru Peyarchi 12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini Aug 30, 2024 06:29 AM GMT
Report

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான்.

இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். 

அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி அன்று மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு பகவான் நுழைந்தார்.

ராகுவின் ராசிமாற்றம்.., பணகட்டை மூட்டைகளாக கட்டப்போகும் 3 ராசிகள்

ராகுவின் ராசிமாற்றம்.., பணகட்டை மூட்டைகளாக கட்டப்போகும் 3 ராசிகள்

அதன் பின் வருகின்ற நவம்பர் 28ஆம் திகதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார்.

குரு பகவானின் மிருகசீரிஷ நட்சத்திர பயணம் குறிப்பிட்ட மூன்று ராசிகள் கொடி கட்டி பறக்க போகின்றனர்.  

மேஷம்

  • வெற்றிகளை தேடித் தரப்போகின்றது.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
  • அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.
  • புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும்.
  • வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • நிதி நிலைகள் உயர்வு கிடைக்கும்.
  • நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.

பயணத்தில் குரு.., திடீரென கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Rasis Get Blessings Of Guru Bhagavan

கடகம்

  • செயல் திறன் சிறப்பாக இருக்கும்.
  • முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கொண்டிருக்கும்.
  • வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும்.
  • வியாபாரத்தில் கடுமையான போட்டி இருந்தால் முன்னேற்றம் கிடைக்கும்.
  • நிறைய பணத்தை சேமிக்கும் சூழ்நிலை உண்டாகும்.
  • உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பயணத்தில் குரு.., திடீரென கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Rasis Get Blessings Of Guru Bhagavan

விருச்சிகம்

  • புதிய நண்பர்களால் முன்னேற்றம் இருக்கும்.
  • உயர் அலுவலர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • வியாபாரத்தின் நிறைய லாபம் கிடைக்கும்.
  • வழக்கத்தை விட பண வரவு அதிகமாக இருக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
  • சிறு சிறு சிக்கல்களும் உங்களை விட்டு விலகும்.
  • நண்பர்களால் உதவி கிடைக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.   

பயணத்தில் குரு.., திடீரென கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Rasis Get Blessings Of Guru Bhagavan

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US