குருவின் விபரீத ராஜயோகம்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசியினர்

Guru Peyarchi 12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini May 22, 2024 09:22 AM GMT
Report

 குரு பகவான் மேஷ ராசியிலிருந்து மே ஒன்றாம் திகதி அன்று சுக்கிர பகவானின் சொந்தமான ராசியான ரிஷப ராசியில் நுழைந்தார்.

இந்த ஆண்டு மிகப்பெரிய இடப்பெயர்ச்சியாக குருபகவானின் இடப்பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது.

தேவர்களின் குருவாக விளங்கி குருபகவான் ரிஷப ராசியில் நுழைந்ததால் விபரீத ராஜயோகம் உருவாக்கியுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் குறிப்பிட்ட 3 ராசிகள் பணத்தில் குளிக்கப் போகின்றனர். 

சுக்கிரனின் இடமாற்றம்.., அதிர்ஷ்டத்தின் உச்சம் செல்லப்போகும் 3 ராசியினர்

சுக்கிரனின் இடமாற்றம்.., அதிர்ஷ்டத்தின் உச்சம் செல்லப்போகும் 3 ராசியினர்

துலாம்

  • எதிர் பாராத நேரத்தில் நிதி ஆதாயம் இருக்கும்.
  • குரு பகவானின் ஆடம்பர வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் வருமானம் அதிகரிக்கப்படும்.
  • புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • தொழில் ரீதியாக அதிர்ஷ்டமும் உங்களைத் தேடி வரும்.
  • நல்ல வளர்ச்சி உங்களுக்கு கிடைக்கும்.
  • திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.
  • வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • பணவரவில் எந்த சிக்கல்களும் இருக்காது.

குருவின் விபரீத ராஜயோகம்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசியினர் | 3 Rasis Get Luck By Lord Guru Bhagavan

தனுசு

  • பங்குச் சந்தையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • புதிய முதல் நிகழ்வுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.
  • சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.
  • நண்பர்களால் உதவி கிடைக்கும்.
  • உறவினர்களால் யோகம் உண்டாகும்.

குருவின் விபரீத ராஜயோகம்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசியினர் | 3 Rasis Get Luck By Lord Guru Bhagavan

கடகம்

  • வருமானம் அதிகரிக்கக்கூடும்.
  • புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
  • இலக்குகள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும்.
  • குரு பகவானால் உங்களுக்கு திருமண வாழ்க்கை சுமூகமாக முடியும்.
  • புதிய தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடிய சூழ்நிலைகள் அமையும்.
  • நிதி நிலைமையும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • பணக்கார யோகம் உங்களை தேடி வருகிறது.      

குருவின் விபரீத ராஜயோகம்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசியினர் | 3 Rasis Get Luck By Lord Guru Bhagavan

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
33ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US