கொட்டி கொடுக்கும் குரு.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்

Guru Peyarchi 12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini Oct 15, 2024 05:26 AM GMT
Report

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான்.

இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார்.

அந்தவகையில் குரு பகவான் கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி அன்று மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நுழைந்தார்.

குரு பகவானின் இந்த நட்சத்திர இடமாற்றம் குறிப்பிட்ட 3 ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர்.  

மேஷம்

  • சிறப்பான பலன்களை பெற்றுத் தரும்.
  • பணவரவில் எந்த குறையும் இருக்காது.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.
  • மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.

கொட்டி கொடுக்கும் குரு.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Rasis Get Lucky Due To Guru Bhagavan Raja Yoga

கடகம்

  • நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது.
  • வேலை செய்யும் இடத்தில் செயல் திறன் சிறப்பாக இருக்கும்.
  • முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

கொட்டி கொடுக்கும் குரு.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Rasis Get Lucky Due To Guru Bhagavan Raja Yoga

விருச்சிகம்

  • வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது.
  • நண்பர்களால் உதவி கிடைக்கும்.
  • பழைய நண்பர்களால்  முன்னேற்றம் இருக்கும்.
  • உயர் அலுவலர்களின் முழு ஆதரவும்  கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும்.   

கொட்டி கொடுக்கும் குரு.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Rasis Get Lucky Due To Guru Bhagavan Raja Yoga

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US