விருச்சிகத்தில் நுழைந்த சுக்கிரன்.., பணக்கட்டை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள்

Sukran Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Nov 05, 2024 06:15 AM GMT
Report

நவகிரகங்களின் ஆடம்பர நாயகனாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான்.

இவர் செல்வம், செழிப்பு, காதல், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

அந்தவகையில் சுக்கிரன் கடந்த அக்டோபர் 15 ஆம் திகதி அன்று தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு தனது இடத்தை மாற்றினார்.

சுக்கிரனின் விருச்சிக ராசி பயணம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கும் அதிர்ஷ்டத்தை அளிக்கப்போகின்றது.

புதனின் இடமாற்றம்.., மூட்டை மூட்டையாய் பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள்

புதனின் இடமாற்றம்.., மூட்டை மூட்டையாய் பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள்

கும்பம்

  • மிகப்பெரிய ஆதாயத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • பண நெருக்கடியில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.
  • சிக்கிக் கிடந்த பணம் கைகளில் வந்து சேரும்.
  • கடன் சுமைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.
  • செல்வம் மற்றும் செழிப்பு அதிகரிக்கும்.
  • பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
  • நண்பர்களால் உதவி கிடைக்கும்.
  • உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • உடன் வேலை செய்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.
  • பதவி மற்றும் பட்டங்கள் உங்களைத் தேடி வரும்.

விருச்சிகத்தில் நுழைந்த சுக்கிரன்.., பணக்கட்டை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள் | 3 Rasis Get Money Due To Transit Of Lord Venus

கன்னி

  • வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • வேலை செய்ய கூடிய இடத்தில்  பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • உயர் அலுவலர்களின் ஆதரவு எப்போதும் இருக்கும்.
  • புதிய வேலை கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கின்றது.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.
  • வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.

விருச்சிகத்தில் நுழைந்த சுக்கிரன்.., பணக்கட்டை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள் | 3 Rasis Get Money Due To Transit Of Lord Venus

சிம்மம்

  • நீண்ட தூர பயணம் நல்ல பலன்களை பெற்று தரும்.
  • பயணங்கள் புதிய வாய்ப்புகளைப் பெற்று தரும்.
  • புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • வாழ்க்கையில் இன்பம் மற்றும் அதிர்ஷ்டம் அதிகரிக்கக்கூடும்.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • ஆடம்பர பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கக்கூடும்.
  • அனைவரிடத்திலும் மகிழ்ச்சி மற்றும் யோகம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • நண்பர்களால் உதவி கிடைக்கும்.    

விருச்சிகத்தில் நுழைந்த சுக்கிரன்.., பணக்கட்டை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள் | 3 Rasis Get Money Due To Transit Of Lord Venus

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US