குருவின் இடமாற்றம்.., கட்டுக்கடங்காத பணமழையில் நனையப்போகும் 3 ராசியினர்

12 Rasi Palangal Tamil
By Yashini Mar 21, 2024 12:24 PM GMT
Report

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். வருடத்திற்கு ஒருமுறை குருபகவான் தனது இடத்தை மாற்றுவார்.

இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.  

இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

ஏகதேசி விரதம்: அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 3 ராசியினர்

ஏகதேசி விரதம்: அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 3 ராசியினர்

குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே 1ம் திகதி அன்று குரு பகவான் தனது இடத்தை மாற்றுகிறார்.  

குருபகவான் ரிஷப ராசியில் நுழைகின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.

இருப்பினும் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றன. 

மேஷம் 

  • நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
  • நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.
  • குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • பேச்சு திறமையால் காரியங்கள் உங்களுக்கு ஏற்றவாறு முடிவடையும்.
  • அனைவருக்கும் பிடித்தவராக நீங்கள் மாறுவீர்கள்.
  • வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
  • குடும்ப உறுப்பினர்களின் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும்.
  • நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
  • உறவினர்களால் உங்களுக்கு நல்ல காரியங்கள் நடக்கும்.

குருவின் இடமாற்றம்.., கட்டுக்கடங்காத பணமழையில் நனையப்போகும் 3 ராசியினர் | 3 Rasis That Have Gained Yoga Due To Guru Bhagavan

விருச்சிகம் 

  •  திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
  • வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.
  • கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும்.
  • நிதி ரீதியாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் முடிவடையும்.
  • வேலை செய்யும் இடத்தில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • பணவரவில் எந்த குறையும் இருக்காது.
  • கூட்டுத் தொழில் முயற்சிகள் வெற்றியை தேடித் தரும்.
  • நிதி ரீதியான பலன்கள் தேடி வரும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

குருவின் இடமாற்றம்.., கட்டுக்கடங்காத பணமழையில் நனையப்போகும் 3 ராசியினர் | 3 Rasis That Have Gained Yoga Due To Guru Bhagavan

ரிஷபம் 

  • நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
  • பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்வார்கள்.
  • திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் தீரும்.
  • திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமண யோகம் வரும்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • குழந்தைகளால் மகிழ்ச்சி உங்களுக்கு உண்டாகும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்
  •  உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
  • உடன் வேலை பார்ப்பவர்களால் உங்களுக்கு சுமுகமான சூழ்நிலை உண்டாகும்.   

குருவின் இடமாற்றம்.., கட்டுக்கடங்காத பணமழையில் நனையப்போகும் 3 ராசியினர் | 3 Rasis That Have Gained Yoga Due To Guru Bhagavan

2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US