புதனின் இடமாற்றம்.., கொட்டும் பணமழையில் நனையப்போகும் 3 ராசியினர்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini May 15, 2024 10:30 AM GMT
Report

நவகிரகங்களின் இளவரசனாக திகழ்ந்து வரக்கூடியவர் புதன் பகவான்.

புதன் பகவான், பேச்சு, புத்திசாலித்தனம், அறிவு, கல்வி, படிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

மீன ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் மே பத்தாம் தேதி அன்று மேஷ ராசிகள் நுழைந்தார்.

அஸ்தமனத்தில் குரு.., முரட்டு அடி வாங்கப்போகும் 3 ராசிகள்

அஸ்தமனத்தில் குரு.., முரட்டு அடி வாங்கப்போகும் 3 ராசிகள்


அதன் பின்னர் வரும் மே 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவானின் ராசியான ரிஷப ராசிக்கு செல்கிறார்.

புதன் பகவானின் இடமாற்றம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை பெற்று தர போகின்றது.

ரிஷபம் 

  • உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும்.
  • புதிய முடிவுகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.
  • அதிர்ஷ்டத்தில் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் கூட்டு தொழில் முயற்சிகள் வெற்றியை தேடித்தரும்.
  • வாழ்க்கைத் துணையால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
  • கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரித்து குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

புதனின் இடமாற்றம்.., கொட்டும் பணமழையில் நனையப்போகும் 3 ராசியினர் | 3 Rasis That Lord Mercury Gets In The Royal Life

மிதுனம்

  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • நீண்ட நாட்களாக நிலுவிலிருந்து வேலைகள் முடிவடையும்.
  • வியாபாரத்தில் நலம் நேற்றும் இருக்கும்.
  • வருமானத்திற்கு இந்த குறையும் இருக்காது.
  • பணம் வருகைக்கான அனைத்துவித செயல்பாடுகளும் முன்னேற்றத்தை பெறும்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
  • திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.
  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • வாழ்க்கைத் துணையின் ஆதரவால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
  • கணவன் மனைவிக்கிடையே காதல் அதிகரிக்கும்.

புதனின் இடமாற்றம்.., கொட்டும் பணமழையில் நனையப்போகும் 3 ராசியினர் | 3 Rasis That Lord Mercury Gets In The Royal Life

கடகம்

  • வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.
  • பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும்.
  • புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • வருமானத்திற்கான ஆதாயம் அதிகரிக்கும்.
  • உடன் வேலை செய்பவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • மனதில் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும்.
  • பேச்சு திறமைகளால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
  • உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.
  • கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
  • வாழ்க்கை துணியின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.  

புதனின் இடமாற்றம்.., கொட்டும் பணமழையில் நனையப்போகும் 3 ராசியினர் | 3 Rasis That Lord Mercury Gets In The Royal Life

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US