உதயமாகும் குரு.., கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள்

Guru Peyarchi 12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini Jun 30, 2024 10:13 AM GMT
Report

நவகிரகங்களில் தேவர்களின் குருவாக விளங்க கூடியவர் குருபகவான்.

இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார்.

அந்த வகையில் ஜூன் மூன்றாம் திகதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் உதயமானார்.

இவருடைய உதயம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுப்பதற்கான வாய்ப்புகள் அமைந்துள்ளது. 

புதன் பகவான் பயணத்தால் கோடீஸ்வரர் ஆகப்போகும் 3 ராசிகள்

புதன் பகவான் பயணத்தால் கோடீஸ்வரர் ஆகப்போகும் 3 ராசிகள்

ரிஷபம்

  • பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
  • வாழ்க்கை துணையால் சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
  • மருத்துவ செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • தேவையற்ற செலவுகளை பொறுத்துக் கொள்வது நல்லது.
  • உறவினர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
  • தொழில் மற்றும் வியாபாரம் மந்தமாக இருக்கும்.
  • நண்பர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

உதயமாகும் குரு.., கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் | 3 Rasis That Will Be Affected By Lord Guru Udayam

மிதுனம்  

  • பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
  • உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
  • கண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • கணவன் மனைவிக்கிடையே சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும்.
  • குடும்பத்தினரிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • வெளியே செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்.
  • வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்.
  • உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
  • ஒட்டுமொத்தத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

உதயமாகும் குரு.., கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் | 3 Rasis That Will Be Affected By Lord Guru Udayam

சிம்மம்

  • உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
  • தொண்டை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கடுமையான சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
  • பல்வேறு விதமான ஆரோக்கிய பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.
  • உடல் ஆரோக்கியத்தை தனிப்பட்ட கவனம் செலுத்தி பாதுகாத்துக் கொள்வது நல்லது.
  • வாழ்க்கைத் துணையோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை இருக்கும்.
  • கடன் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

உதயமாகும் குரு.., கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் | 3 Rasis That Will Be Affected By Lord Guru Udayam

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US