உருவான இரட்டை ராஜயோகம்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Oct 03, 2024 01:12 PM GMT
Report

ஜோதிடத்தின்படி, புதன் பகவான் கன்னி ராசியில் சஞ்சரித்து பத்ர ராஜயோகத்தை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும், அசுர குருவான சுக்கிர பகவான், துலாம் ராசியில் பெயர்ச்சியாகி மாளவ்ய ராஜயோகத்தை உண்டாக்கியிருக்கிறார்.

இந்த இரண்டு ராஜயோகங்களும் நவராத்திரியிலும் தொடர்வதால் அதிர்ஷ்டம்பெறப்போகும் 3 ராசிகள் குறித்துப் பார்ப்போம்.  

விருச்சிகத்தில் வலுவடையும் சுக்கிரன்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 6 ராசிகள்

விருச்சிகத்தில் வலுவடையும் சுக்கிரன்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 6 ராசிகள்

கன்னி

  • விவேகமும் தன்னம்பிக்கை ஏற்படும்.
  • இலக்குகளில் மிகச்சரியாக பயணித்து எல்லைக்கோட்டைக் கடப்பீர்கள்.
  • பொருளாதாரத்தில் வளர்ச்சியைச் சந்திப்பீர்கள்.
  • வாங்கிய கடன்களையும் அடைத்துவிடுவீர்.
  • இத்தனை நாட்களாக கணவன் - மனைவி இடையே இருந்த மனக்கசப்புகள் மறையும்.
  • திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
  • நல்ல நண்பர்களை இந்தக் காலத்தில் சம்பாதிப்பீர்கள்.

உருவான இரட்டை ராஜயோகம்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Rasis That Will Get Lucky To Two Raja Yoga

மகரம்

  • எந்தத் துறையில் பணிசெய்தாலும் இந்த காலத்தில் வெற்றியைச் சம்பாதிப்பீர்கள்.
  • கடையில்  நல்ல வருவாய் கிடைக்கும்.
  • வெகுநாட்களாகப் பணிமாறுதலுக்கு முயற்சித்துக் கொண்டிருந்தவர்களுக்கு புதிய பணியினைப் பெற வாய்ப்பு இருக்கும்.
  • சரியான சேமிப்பு இல்லாமல் இருக்கும் நபர்களுக்கு  சேமிப்புக் கிடைக்கும்.
  • பணியிடத்தில் போட்டியாளர்கள், எதிராகப் பின்னிய சதி வலைகளை எல்லாம் தகர்ப்பீர்கள்.
  •  வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

உருவான இரட்டை ராஜயோகம்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Rasis That Will Get Lucky To Two Raja Yoga

கும்பம்

  • அதிர்ஷ்டக் கதவு திறப்பது உறுதி.
  • வெகுநாட்களாக பணி கிடைக்காமல், சரியான வளர்ச்சி இல்லாமல் இருப்பவர்களுக்கு உரியது கிடைக்கும்.
  • தொழில்முனைவோருக்கு எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும்.
  • கணவன் - மனைவி இடையே இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கி இருவருக்கும் இடையே பிணைப்பு கூடும்.
  • பணிசார்ந்த உள்நாடு மற்றும் வெளிநாட்டுப்பயணங்கள் சாத்தியம் ஆகும்.
  • வெகுநாட்களாக, பணியிடத்தில் ஆதரவு கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு, ஆதரவு கிடைக்கும்.

உருவான இரட்டை ராஜயோகம்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Rasis That Will Get Lucky To Two Raja Yoga

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

காரைநகர், Toronto, Canada

29 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Stains, France

27 Sep, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montreal, Canada, Toronto, Canada

28 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
மரண அறிவித்தல்

சுருவில், Harrow, United Kingdom

01 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை, வண்ணார்பண்ணை, கலட்டி, நல்லூர், Markham, Canada

31 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நெல்லியடி, Scarborough, Canada, Ajax, Canada

01 Oct, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், காரைநகர், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, Oshawa, Canada

01 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், யாழ்ப்பாணம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

01 Oct, 2024
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, வடமராட்சி கிழக்கு, பச்சிலைப்பள்ளி, கிளிநொச்சி

01 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு

03 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Maple, Canada

27 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, திருநெல்வேலி, Troyes, France

04 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், London, United Kingdom

03 Sep, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, வல்வெட்டி, Mönchengladbach, Germany, London, United Kingdom

21 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
கண்ணீர் அஞ்சலி

சென்னை, India, Toronto, Canada

28 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Kano, Nigeria, Maple, Canada

27 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Salzgitter, Germany, கொலோன், Germany, London, United Kingdom

01 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கிளிநொச்சி

01 Oct, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US