உதயமாகும் சனி.., கட்டுக்கட்டாக பணமழை பெறப்போகும் 3 ராசியினர்

12 Rasi Palangal Tamil
By Yashini Mar 30, 2024 01:12 PM GMT
Report

சனி பகவான்செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர்.

ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனிபகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

சனி, சுக்கிரன் ஆட்டம் ஆரம்பம்.., பணக்கட்டை கொத்தாக அள்ளப்போகும் 4 ராசியினர்

சனி, சுக்கிரன் ஆட்டம் ஆரம்பம்.., பணக்கட்டை கொத்தாக அள்ளப்போகும் 4 ராசியினர்

சனி பகவான் கடந்த மார்ச் 16ஆம் திகதி அன்று கும்ப ராசியில் உதயமானார். தற்போது அவரோடு செவ்வாய் மற்றும் சுக்கிரன் கூட்டணி சேர்ந்துள்ளனர்.

சனி பகவானின் உதயத்தால் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது.  

துலாம்

  • இதுவரை ஏற்பட்டு வந்த கஷ்டங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
  • நோய் குறைபாடுகள் குறையும்.
  • உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
  • வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • திருமண தடைகள் அனைத்தும் விலகும்.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும் பண வரவு அதிகமாகும்.
  • பல்வேறு விதமான யோகங்கள் உங்களுக்கு கிடைக்கும்.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

உதயமாகும் சனி.., கட்டுக்கட்டாக பணமழை பெறப்போகும் 3 ராசியினர் | 3 Rasis Who Get Yogic Life Due To Saturn Rising

விருச்சிகம்

  • இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்
  • . ஆசிகள் அனைத்தும் நிறைவேறும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • பணவரவில் எந்த குறையும் இருக்காது.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.
  • அர்த்தாஷ்டம சனி நடக்கின்ற காரணத்தினால் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

உதயமாகும் சனி.., கட்டுக்கட்டாக பணமழை பெறப்போகும் 3 ராசியினர் | 3 Rasis Who Get Yogic Life Due To Saturn Rising

குரு சுக்கிரன் சேர்க்கை.., அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 4 ராசியினர்

குரு சுக்கிரன் சேர்க்கை.., அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 4 ராசியினர்


தனுசு

  • இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து நன்மைகள் உண்டாகும்.
  • வராத பணம் உங்களைத் தேடி வரும்.
  • இதுவரை ஏற்பட்டு வந்த துன்பங்கள் அனைத்தும் குறையும்.
  • பயணங்கள் நல்ல பலன்களை தரும்.
  • மன நிம்மதி உங்களுக்கு கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
  • கடன் சிக்கல்கள் விலகும்.
  • பணவரவில் இருந்த குறையும் இருக்காது. 

உதயமாகும் சனி.., கட்டுக்கட்டாக பணமழை பெறப்போகும் 3 ராசியினர் | 3 Rasis Who Get Yogic Life Due To Saturn Rising

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US