ஆரம்பமாகும் ஏழரை நாட்டு சனி.., கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

Sani Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Feb 07, 2025 03:35 PM GMT
Report

நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.

ஒன்பது கிரகங்களில், மிகவும் மெதுவாக நகரும் கிரகமான சனி பகவான், இரண்டரை ஆண்டுகளில் சனி தனது ராசியை மாற்றிக் கொள்கிறார்.

2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதி சனி கும்பத்தில் இருந்து விலகி மீன ராசிக்குள் நுழைகிறார்.  

மீன ராசியில் புகுந்த புதன்.., பணமூட்டையை அள்ளப்போகும் 6 ராசிகள்

மீன ராசியில் புகுந்த புதன்.., பணமூட்டையை அள்ளப்போகும் 6 ராசிகள்

சனி தனது ராசியை மாற்றும் போது, ​​​​3 ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனியும், 2 ராசிகளுக்கு சனி திசையும் ஏற்படுகிறது.

இந்நிலையில், ஏழரை நாட்டு சனியால் குறிப்பிட்ட 3 ராசிகள் கவனமாக இருக்க வேண்டும். 

மேஷம்

  •  உடல் ஆரோக்கியம் பாதிக்கும்.
  • எதிர்கால பிரச்னைகளுக்கு இப்போதே தயாராக இருப்பதால், சவால்களை சமாளிக்கலாம்.
  • பண விரயம் அதிகம் ஏற்படும்.
  • செலவுகளில் கவனம் தேவை.

ஆரம்பமாகும் ஏழரை நாட்டு சனி.., கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள் | 3 Rasis Will Be Affected By Ezharai Nattu Sani

கும்பம்

  • பண விரயம், பணப்பிரச்னை, மன உளைச்சல் ஆகிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.
  • கடின உழைப்பிற்கு, உரிய அங்கிகாரம் கிடைப்பதில் தாமதம் இருக்கும்.
  • பணியிடத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு இருக்கும்.
  • இதனால் முன்னேற்றம் தடைபடும்.

ஆரம்பமாகும் ஏழரை நாட்டு சனி.., கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள் | 3 Rasis Will Be Affected By Ezharai Nattu Sani

மீனம்

  • வேதனை அளிக்கும் காலமாக இருக்கும்.
  • பணக் கஷ்டம், மன கஷ்டம் என எல்லா விதத்திலும் பிரச்சனைகள் சூழும்.
  • இந்த காலகட்டத்தில் பொறுமையுடன் செயல்படவும்.
  • புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்.
  • கவனமாக வாகனத்தை ஓட்டவும்.   

ஆரம்பமாகும் ஏழரை நாட்டு சனி.., கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள் | 3 Rasis Will Be Affected By Ezharai Nattu Sani

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US