கோலி டி20 கேப்டன் பதவியை விட்டு விலக மூன்று முக்கிய காரணங்கள்! என்னென்ன தெரியுமா? முழு தகவல்

Cricket BCCI RohitSharma IndiaCricketTeam ViratKohli
By Kaviarasan Sep 16, 2021 01:36 PM GMT
Report

இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து கோஹ்லி விலகுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகக்கோப்பை டி20 தொடருக்கான போட்டி, வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சற்று முன் இந்திய அணியின் தலைவரான கோலி, டி20 உலகக்கோப்பைக்கு பின் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது கோலியின் ரசிகர்கள் பலருக்கும் கடும் அதிர்ச்சியாக உள்ளது.

இந்நிலையில், கோலி கேப்டன் பதவியை விட்டு விலகுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதில், இந்திய கிரிக்கெட்டின் பணிச்சுமை, கோலி தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவதால், அவருக்கு ஓய்வு என்பது மிகவும் குறைவு. இதன் காரணமாகவே, கடந்த 2018-ஆம் ஆண்டு ஆசிய கோப்பை மற்றும் இலங்கையில் நடைபெற்ற நிதாஸ் டிராபி தொடரிலும் விளையாடவில்லை.

கோலி டி20 கேப்டன் பதவியை விட்டு விலக மூன்று முக்கிய காரணங்கள்! என்னென்ன தெரியுமா? முழு தகவல் | 3 Takeaways From Kohli Announcement T20 Captain

இதனால் பிசிசிஐ அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டும், அப்போது தான் அவரால் பேட்டிங்கில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியும் என்று நம்புகிறது.

தற்போது டி20 கேப்டன் பதவியை விட்டு விலகியுள்ளதால், அவருக்கு பணிச்சுமை என்பது குறைய வாய்ப்புள்ளது. இது ஒரு சரியான முடிவு என்று பார்க்கப்படுகிறது.

இரண்டாவது ரோகித் சர்மாவை கூறலாம், ஏனெனில் ஒரு கேப்டனாக ரோகித்சர்மா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் கோலி, ஒரு முறை கேப்டனாக ஐபிஎல் தொடரிலும் கோப்பை வெல்லவில்லை, ஐசிசி தொடரிலும் வெல்லவில்லை. அதுமட்டுமின்றி அந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் நிதாஸ் கோப்பை தொடருக்கு ரோகித்தே கேப்டன் ஆக இருந்தார்.

கோலி டி20 கேப்டன் பதவியை விட்டு விலக மூன்று முக்கிய காரணங்கள்! என்னென்ன தெரியுமா? முழு தகவல் | 3 Takeaways From Kohli Announcement T20 Captain

உண்மையில் கோலியை விட, ரோகித்திற்கு டி20 போட்டியில் வெற்றி சதவீதம் அதிகம், இதுவே ஒருவித மன நெருக்கடியை கொடுத்திருக்கலாம்.

மூன்றாவதாக, கோலி இதுவரை ஒரு ஐசிசி கோப்பை கூட வென்று கொடுக்கவில்லை, இதுவரை மூன்று முக்கியமான ஐசிசி தொடர்களில் கேப்டனாக இருந்த கோலியால், ஒரு முறை கூட கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை.

கோலி டி20 கேப்டன் பதவியை விட்டு விலக மூன்று முக்கிய காரணங்கள்! என்னென்ன தெரியுமா? முழு தகவல் | 3 Takeaways From Kohli Announcement T20 Captain

2017 சாம்பியன்ஸ் டிராபி, 2019 உலகக்கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப். மூன்றிலும், இந்தியா நெருங்கி தான் வந்ததே தவிர, அவரால் ஜெயிக்க முடியவில்லை.

ஆனால், அதே சமயம் கோலி டெஸ்ட் போட்டியில் ஒரு சாதனைக் கேப்டனாக வலம் வருகிறார். இதுவரை கேப்டனாக விளையாடியுள்ள 65 போட்டிகளில் இந்தியா 38 வெற்றிகளை பெற்றுள்ளது, கோலி டெஸ்ட்டுக்கு ஒரு சிறந்த கேப்டன் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

கோலி டி20 கேப்டன் பதவியை விட்டு விலக மூன்று முக்கிய காரணங்கள்! என்னென்ன தெரியுமா? முழு தகவல் | 3 Takeaways From Kohli Announcement T20 Captain

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US