3 வயது மகனை துடிக்க துடிக்க கொலை செய்த தாய்! பின்னர் தம்பதி எடுத்த அதிரடி முடிவு.. வெளியான அதிர்ச்சி சம்பவம்

Kerala Police Investigation Murder case
By Logeswari Sep 13, 2021 05:35 AM GMT
Report

இந்தியாவில் 4 வயது மகனை கொன்று பின்னர் மனைவி, கணவர் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் வசிப்பவர் சுனில் குமார்(39). இவரது மனைவி கிருஷ்ணேந்து(30). இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 3 வயதில் ஒரு மகன் உள்ளார்.

சுனில் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதி சொந்த வீடு கட்ட வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான வேலைகளை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை சுனில் வீட்டின் கதவு வெகு நேரம் ஆகியும் திறக்கப்படவில்லை.

இதனால் அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் வீட்டின் கதவை தட்ட முயன்றபோது கதவு தானாக திறந்தது. உள்ளே சென்று பார்த்த போது அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

வீட்டின் அறையில் சிறுவன் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளான். அடுத்த அறையில் சுனிலும் அவரது மனைவியும் பிணமாக கிடந்தனர். இது குறித்து பரவூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.

3 வயது மகனை துடிக்க துடிக்க கொலை செய்த தாய்! பின்னர் தம்பதி எடுத்த அதிரடி முடிவு.. வெளியான அதிர்ச்சி சம்பவம் | 3 Years Old Boy Murdered By Parents In Kerala

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் முதலில் மகனை கொன்றுவிட்டு அதன் பிறகு தம்பதி தற்கொலை செய்திருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து பொலிஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US