புதனின் சிம்ம ராசி பயணம்.., பணமழையை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Sep 02, 2024 07:32 AM GMT
Report

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.

இவர் கல்வி, செல்வம், படிப்பு, வியாபாரம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வரக்கூடியவர்.

தற்போது கடக ராசியில் பயணம் செய்து வருகின்ற புதன் பகவான் வருகின்ற செப்டம்பர் 4ஆம் திகதி அன்று சிம்ம ராசியில் நுழைகின்றார்.

புதன் பகவானின் சிம்ம ராசி பயணம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கப்போகின்றது. 

மேஷம்

  • வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
  • சாதகமான பலன்கள் கிடைக்கும்.
  • உடன் பிறந்தவர்களால் முன்னேற்றம் கிடைக்கும்.
  • உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • வேலை செய்யும் இடத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
  • முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • பண வரவில் இந்த குறையும் இருக்காது.

புதனின் சிம்ம ராசி பயணம்.., பணமழையை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Are Blessed By Lord Mercury

கடகம்

  • நிதி நிலை நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • அனைத்து தொழில்களிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
  • வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
  • பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
  • பணவரவில் எந்த குறையும் இருக்காது.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
  • முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் தேடி வரும்.
  • பணம் சம்பந்தப்பட்ட விடயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு தேடி வரும்.

புதனின் சிம்ம ராசி பயணம்.., பணமழையை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Are Blessed By Lord Mercury

மீனம் 

  •  வாழ்க்கையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • வணிகத்தில் இருக்கும் முடிவுகள் சாதகமாக அமையும்.
  • ஒப்படைக்கப்பட்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
  • வேலை செய்யும் இடத்தில் பாராட்டு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

புதனின் சிம்ம ராசி பயணம்.., பணமழையை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Are Blessed By Lord Mercury

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US