உதயமாகும் சனி.., கட்டுக்கடங்காத பணமழை பெறப்போகும் 3 ராசியினர்
நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை கொடுக்கக் கூடியவர்.
ஒருவருடைய ராசிகள் சஞ்சாரம் செய்ய சனி பகவான் 2½ ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
ஏனென்றால் கர்ம வினைகளை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்பராசிகள் பயணம் செய்து வருகின்றார்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் குடியேறியுள்ளார். வரும் 2025 வரை இந்த ராசியை விட்டுச் செல்ல மாட்டார்.
அந்த வகையில் சனி பகவான் இந்த மாதத்தில் பதினெட்டாம் தேதி அன்று உதயமாக உள்ளார். இதனால் மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்ட பண மழையை பெறப்போகும் 3 ராசிகள் குறித்து விரிவாக காணலாம்.
மேஷம்
- நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
- வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
- வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
- தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
- கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
மிதுனம்
- வாழ்வில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
- விரும்பிய இடத்தை நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பெறுவீர்கள்.
- நல்ல பலன்கள் தேடி வரும்.
- நிதி ஆதாயங்களுக்கான வாய்ப்புகள் அதிகமாக அமையும்.
சிம்மம்
- மார்ச் மாதம் முதல் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
- வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வியாபாரத்தில் விரிவு படுத்தக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.
- குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
- தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |