சூரியனின் பயணம்.., பண யோகத்தை பெறப்போகும் 3 ராசியினர்

12 Rasi Palangal Tamil
By Yashini Jul 13, 2024 07:29 AM GMT
Report

நவகிரகங்களின் தலைவனாக விளங்கும் சூரிய பகவான் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

மிதுன ராசியில் பயணம் செய்து வரும் சூரிய பகவான் வருகின்ற ஜூலை 16ஆம் திகதி அன்று கடக ராசியில் நுழைகின்றார்.

அதற்கு முன்பாக சூரிய பகவான் ஜூலை 14ஆம் திகதி அன்று நட்சத்திர பெயர்ச்சி செய்ய உள்ளார்.

குருவின் ராசிமாற்றம்.., லட்சாதிபதி ஆகப்போகும் 3 ராசியினர்

குருவின் ராசிமாற்றம்.., லட்சாதிபதி ஆகப்போகும் 3 ராசியினர்

அந்த வகையில் சூரிய பகவான் சனி பகவானின் சொந்தமான நட்சத்திரமான பூச நட்சத்திரத்திற்கு செல்கிறார்.

சூரிய பகவானின் பூச நட்சத்திர பயணம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றது. 

விருச்சிகம்

  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும்.
  • பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
  • நிதி ஆதாயம் அதிகமாக கிடைக்கும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • நிறைய பணம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சூரியனின் பயணம்.., பண யோகத்தை பெறப்போகும் 3 ராசியினர் | 3 Zodiac Are Going To Enjoy Luck Due To Lord Sun

மிதுனம்

  • எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும்.
  • தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • நிதிநிலைமை அதிகரிக்கும்.
  • புதிய நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும்.
  • நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • வீட்டில் மங்கள வாரியங்கள் நடக்கும்.
  • வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • உங்கள் ஆசைகள் நிறைவேறும்.

சூரியனின் பயணம்.., பண யோகத்தை பெறப்போகும் 3 ராசியினர் | 3 Zodiac Are Going To Enjoy Luck Due To Lord Sun

கடகம்

  • மரியாதை மற்றும் மதிப்பை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக இருக்கும்.
  • அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
  • தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும்.
  • திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • தலைமை பண்புகள் அதிகரிக்கும்.
  • திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சூரியனின் பயணம்.., பண யோகத்தை பெறப்போகும் 3 ராசியினர் | 3 Zodiac Are Going To Enjoy Luck Due To Lord Sun

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
33ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US