சனியின் பணமழை.., அம்பானி ஆகப்போகும் 4 ராசிகள்

Sani Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Jun 05, 2024 07:18 AM GMT
Report

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான்.

இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார்.

குருவுடன் செவ்வாய்.., அதிர்ஷ்டத்தின் உச்சம் செல்லப்போகும் 3 ராசியினர்

குருவுடன் செவ்வாய்.., அதிர்ஷ்டத்தின் உச்சம் செல்லப்போகும் 3 ராசியினர்

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். ஒரு 2025 ஆம் ஆண்டு சனிபகவான் தனது இடத்தை மாற்றுகிறார்.

ஜூன் 30-ம் திகதியன்று பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்வதால் குறிப்பிட்ட 4 ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். 

மிதுனம்

  • முறையான முயற்சியால் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.
  • பல்வேறு வழிகளில் இருந்து பணவரவு இருக்கக்கூடும்.
  • தடைபட்டு கடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
  • குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும் உறவினர்களால் ஆதரவு கிடைக்கும்.
  • நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும்.
  • குழந்தைகள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

சனியின் பணமழை.., அம்பானி ஆகப்போகும் 4 ராசிகள் | 3 Zodiac Are Going To Enjoy The Grace Of Lord Sani

சிம்மம்

  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
  • எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
  • தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும்.
  • வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சனியின் பணமழை.., அம்பானி ஆகப்போகும் 4 ராசிகள் | 3 Zodiac Are Going To Enjoy The Grace Of Lord Sani

கன்னி

  • உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான பலன்கள் இருக்கும்.
  • குழந்தைகள் மூலம் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.
  • குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அன்பு அதிகரிக்கும்.
  • சட்ட சிக்கல்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.
  • நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு ஏற்றவாறு முடிவடையும்.
  • பணவரவில் எந்த குறையும் இருக்காது.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
  • சனி பகவானால் சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது.

சனியின் பணமழை.., அம்பானி ஆகப்போகும் 4 ராசிகள் | 3 Zodiac Are Going To Enjoy The Grace Of Lord Sani

கும்பம்

  • எடுத்துக் கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றி அடையும்.
  • நினைத்த காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும்.
  • புதிய வாய்ப்புகளும் அனைத்தும் முயற்சிகளும் உங்களுக்கு வெற்றி அடையும்.
  • பணவரவில் எந்த குறையும் இருக்காது.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • சட்ட சிக்கல்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
  • குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.         

சனியின் பணமழை.., அம்பானி ஆகப்போகும் 4 ராசிகள் | 3 Zodiac Are Going To Enjoy The Grace Of Lord Sani

You May Like This Video


  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US