சூரியனின் யோக ஒளி.., பணத்தில் மிதக்கப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Jul 09, 2024 01:10 PM GMT
Report

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

கிரகங்களின் நாயகனாக விளங்கக்கூடிய சூரிய பகவான் தற்போது மிதுன ராசியில் பயணம் செய்து வருகின்றார் வருகிறார்.

ஜூலை 16ஆம் திகதி அன்று கடக ராசியில் பயணம் செய்ய உள்ளார். ஆகஸ்ட் 15ஆம் திகதி வரை இதே ராசியில் பயணம் செய்வார்.

சூரிய பகவானின் கடக ராசி பயணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர்.  

சிம்மம்

  • தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வியாபாரத்தில் பல சுப பலன்கள் கிடைக்கும்.
  • வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.
  • அனைத்து துறைகளிலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
  • புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
  • புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் கிடைக்கும்.
  • பணத்திற்கு எந்த குறையும் இருக்காது.
  • வருமானம் எதிர்பாராத அளவிற்கு கிடைக்கும்.
  • உன் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும்.
  • கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். 

சூரியனின் யோக ஒளி.., பணத்தில் மிதக்கப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Are Going To Enjoy The Luck Of Lord Surya

விருச்சிகம்

  • நல்ல லாபம் கிடைக்கும்.
  • எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • வெளியூர் சம்பந்தமான வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
  • எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

சூரியனின் யோக ஒளி.., பணத்தில் மிதக்கப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Are Going To Enjoy The Luck Of Lord Surya

மீனம்

  • அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • குடும்பத்தினரால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள்.
  • படிப்பிற்காக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • செய்யும் தொழிலில் உங்களுக்கு உச்சம் கிடைக்கதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்
  • . பல்வேறு விதமான வாய்ப்புகள் பல ஆதாயங்களை பெற்று தரும்.
  • காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.
  • குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சங்கடங்கள் நிவர்த்தி அடையும்.
  • உறவினர்களால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

சூரியனின் யோக ஒளி.., பணத்தில் மிதக்கப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Are Going To Enjoy The Luck Of Lord Surya

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US