குருவின் நட்சத்திர மாற்றம்.., குபேரராக மாறப்போகும் 3 ராசிகள்

Guru Peyarchi 12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini Aug 25, 2024 04:55 AM GMT
Report

நவக்கிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான்.

இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

குரு பகவான் கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி அன்று மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நுழைந்தார்.

குருபகவானின் மிருகசீரிஷம் நட்சத்திர பயணம் வருகின்ற நவம்பர் 28ஆம் திகதி வரை நீடிக்கும்.

அந்தவகையில், குருவின் நட்சத்திர இடமாற்றம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது.  

மேஷம்

  • வெற்றிகளை வாரி குவிக்கும் அதிர்ஷ்டத்தின் முழு பலனும் கிடைக்கும்.
  • அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.
  • புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • வேலை செய்யும் இடத்தில் பாராட்டு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.

குருவின் நட்சத்திர மாற்றம்.., குபேரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Are Going To Get Yoga By Guru Bhagavan

கடகம்

  • வேலை செய்யும் இடத்தில் செயல் திறன் சிறப்பாக இருக்கும்.
  • முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • நிறைய பணத்தை சம்பாதிக்கக்கூடிய மற்றும் சேமிக்கக்கூடிய வாய்ப்புகள்  கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

குருவின் நட்சத்திர மாற்றம்.., குபேரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Are Going To Get Yoga By Guru Bhagavan

விருச்சிகம்

  • மகிழ்ச்சியை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது.
  • புதிய நண்பர்கள் அதிகமாக கிடைப்பார்கள்.
  • பழைய நண்பர்களால் முன்னேற்றம் இருக்கும்.
  • உயர் அலுவலர்களின் பாராட்டு மற்றும் உதவி கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

குருவின் நட்சத்திர மாற்றம்.., குபேரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Are Going To Get Yoga By Guru Bhagavan

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US