வக்கிர பெயர்ச்சியில் செவ்வாய்.., மூட்டை மூட்டையாய் பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்

Sevvai Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Dec 18, 2024 09:15 AM GMT
Report

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

கடக ராசியில் தற்போது பயணம் செய்து வரும் செவ்வாய் பகவான் தற்போது வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார்.

சனி, குரு, ராகு, கேது இடப்பெயர்ச்சி.., 2025ல் மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

சனி, குரு, ராகு, கேது இடப்பெயர்ச்சி.., 2025ல் மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வக்கிர நிலையில் மிதுன ராசிக்கு செல்கிறார்.

செவ்வாய் பகவான் வக்கிரப் பெயர்ச்சி குறிப்பிட்ட 3 ராசிகளுக்கும் யோகத்தை கொடுக்கப் போகின்றது. 

மேஷம்

  • தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • சிந்தித்து செயல்பட்டால் முன்னேற்றம் கிடைக்கும்.
  • உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
  • வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்கும்.
  • வாழ்க்கை துணையோடு மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

வக்கிர பெயர்ச்சியில் செவ்வாய்.., மூட்டை மூட்டையாய் பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Blessings Of Lord Mars Vakra Peyarchi

துலாம்

  • வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும்.
  • தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
  • எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • திட்டமிட்ட காரியங்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும்.
  • உயர் அலுவலர்களுக்கு யோகம் கிடைக்கப் போகின்றது.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • காதல் வாழ்க்கை உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
  • பண வரவில் இருந்த குறையும் இருக்காது.

வக்கிர பெயர்ச்சியில் செவ்வாய்.., மூட்டை மூட்டையாய் பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Blessings Of Lord Mars Vakra Peyarchi

சிம்மம்

  • நல்ல செய்தி தேடி வரும்.
  • வருமானத்தில் உயர்வு இருக்கும்.
  • நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
  • புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • தொழிலில் சிறப்பான லாபம் கிடைக்கும்.
  • வணிகத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கேட்கும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • உடன் பிறந்தவர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.

வக்கிர பெயர்ச்சியில் செவ்வாய்.., மூட்டை மூட்டையாய் பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Blessings Of Lord Mars Vakra Peyarchi

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US