ரிஷபத்தில் ஆட்டம்போடும் குரு.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini Oct 28, 2024 07:20 AM GMT
Report

 குருபகவான் நவகிரகங்களின் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர்.

இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார்.

அந்தவகையில் குரு பகவான் அக்டோபர் ஒன்பதாம் திகதி அன்று ரிஷப ராசியில் வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார்.

வக்ரத்தில் சனி.., மூட்டை மூட்டையாய் பணக்கட்டை அள்ளப்போகும் 6 ராசிகள்

வக்ரத்தில் சனி.., மூட்டை மூட்டையாய் பணக்கட்டை அள்ளப்போகும் 6 ராசிகள்

வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் திகதி அன்று வக்கிர நிவர்த்தி அடைகின்றார்.

குரு பகவானின் வக்கிர பயணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். 

மேஷம்

  •  எதிர்பாராத நேரத்தில் நிதி நன்மைகள் கிடைக்கக்கூடும்.
  • வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக முடிவடையும்.
  • மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்.
  • பெரிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • அனைத்து வேலைகளிலும் நல்ல லாபம் கிடைக்கும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.

ரிஷபத்தில் ஆட்டம்போடும் குரு.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Fully Enjoy Guru Bhagavan Vakra Yoga

கன்னி

  • நல்ல அதிர்ஷ்டம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
  • சக ஊழியர்களால் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • நிதி நிலைமையில் முன்னேற்றம் இருக்கும்.
  • வீட்டில் மங்கள வாரியர்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபத்தில் ஆட்டம்போடும் குரு.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Fully Enjoy Guru Bhagavan Vakra Yoga

கும்பம்

  • தொழிலில் மகத்தான வெற்றி கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
  • நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு லாபம் தேடி வரும்.
  • பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • நிதி நன்மைகளை பெறுவதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.    

ரிஷபத்தில் ஆட்டம்போடும் குரு.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Fully Enjoy Guru Bhagavan Vakra Yoga

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US