சனி பிடித்த ராகு.., கொட்டும் பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

Sani Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Oct 07, 2024 04:59 AM GMT
Report

நவகிரகங்களில் நீதியின் நாயகனாக விளங்க கூடியவர்.

சனிபகவான் இவர் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர்.

அந்த வகையில் சனிபகவான் அக்டோபர் 3ஆம் திகதி அன்று சதயம் நட்சத்திரத்தில் நுழைந்தார்.  

சனிபகவான் பயணம் செய்யும் அதே நட்சத்திரத்தில் ராகு பகவானும் இடம் பெற்றுள்ளார்.

50 ஆண்டுகளுக்கு பிறகு சனி மற்றும் ராகு இவர்கள் இருவரும் ஒரே நட்சத்திரத்தில் இணைந்துள்ளதால் குறிப்பிட்ட 3 ராசிகள் யோகத்தை அனுபவிக்கின்றனர்.  

மகரம்

  • அதிக பலன்கள் கிடைக்கக்கூடும்.
  • செல்வம் அதிகரிக்கக்கூடும்.
  • திடீர் நிதி ஆதாயம் கிடைக்கக்கூடும்.
  • பணத்தை மீட்டெடுப்பதற்கான வழிகள் கிடைக்கும்.
  • வாழ்க்கையில் விட்டுச்சென்ற நிம்மதி தேடி வரும்.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
  • அனைத்து கடன் சுமைகளும் நிவர்த்தி அடையும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

சனி பிடித்த ராகு.., கொட்டும் பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Good Luck With Saturn Rahu Join

துலாம்

  • அனுகூலமான பலன்களை கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
  • பல்வேறு விதமான எதிர்பாராத நல்ல பலன்கள் கிடைக்கக்கூடும்.
  • குடும்ப யோகம் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத முன்னேற்றங்கள் கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  •  விரும்பிய அமைதி மற்றும் மகிழ்ச்சி தேடி வரும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கக்கூடும்.

சனி பிடித்த ராகு.., கொட்டும் பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Good Luck With Saturn Rahu Join

மிதுனம்

  •  வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத மாற்றங்கள் முன்னேற்றத்தை பெற்று தரும்.
  • வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கக்கூடிய சூழ்நிலைகள் அமையும்.
  • புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
  • புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • தொழில் ரீதியாக நிறைய பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • நல்ல பயணங்கள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
  • முடிக்க முடியாமல் இருந்த திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • எடுக்கும் முடிவுகள் சாதகமாக அமையும்.
  • குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • பல்வேறு விதமான சாதனைகளால் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.  

சனி பிடித்த ராகு.., கொட்டும் பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Good Luck With Saturn Rahu Join

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US