சனியின் சேர்க்கை.., கட்டுக்கட்டாக பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்

Sani Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Nov 11, 2024 06:10 AM GMT
Report

நவகிரகங்களுள் ஒன்றான சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் அடையாளமாக கருதப்படுகிறார்.

இந்நிலையில், 26 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றும் சுக்கிரன் அடுத்த மாதம் 28ஆம் திகதி சனியின் ராசியான கும்பத்திற்குள் செல்கிறார்.

சனி ஏற்கனவே கும்பத்தில் பயணித்து வரும் நிலையில் கும்ப ராசியில் சனி மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது.

இந்த சேர்க்கையால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

சனியின் நேரடி பயணம்.., மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

சனியின் நேரடி பயணம்.., மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

கடகம்

  • திடீரென்று நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படவுள்ளது.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
  • தொழில் ரீதியாக பலவிதமான நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
  • உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன், சம்பள உயர்வும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
  • வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கக்கூடும்.
  • சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
  • குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
  • தேவையற்ற செலவுகளில் இருந்து விடுபடுவார்கள்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.

சனியின் சேர்க்கை.., கட்டுக்கட்டாக பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Luck Due To The Grace Of Saturn

கும்பம்

  •  தொடக்கத்திலேயே பலவிதமான நன்மைகளைப் பெறுவார்கள்.
  • நீண்ட நாட்களாக சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
  • சமூகத்தில் மரியாதையும், மதிப்பும் அதிகரிக்கும்.
  • புதிய வாகனம், புதிய வீடு வாங்கும் கனவு நனவாகும்.
  • வணிகர்களுக்கு வெளிநாட்டில் இருந்து நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
  • காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
  • வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.

சனியின் சேர்க்கை.., கட்டுக்கட்டாக பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Luck Due To The Grace Of Saturn

மிதுனம்

  • ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
  • வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகள் குறையும்.
  • திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
  • வெளிநாட்டில் படிக்கும் ஆசை இருந்தால், அது நிறைவேறும்.
  • நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
  • வருமானத்திற்கான புதிய ஆதாயங்களைப் பெறுவார்கள்.

சனியின் சேர்க்கை.., கட்டுக்கட்டாக பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Luck Due To The Grace Of Saturn

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     

 

மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US