புதனுடன் ஒன்றுசேரும் சூரியன்.., ராஜாவாக வாழப்போகும் 3 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Apr 07, 2025 07:30 AM GMT
Report

கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் 2025 ஏப்ரல் 14 ஆம் திகதி சூரியன் மேஷ ராசிக்கு செல்லவுள்ளார்.

முக்கியமாக சூரியன் மேஷ ராசியில் பயணிக்கும் வேளையில், மே மாதத்தில் புதனும் மேஷ ராசிக்குள் நுழைகிறார்.

இதனால் மேஷ ராசியில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த சக்தி வாய்ந்த ராஜயோகத்தால், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறவுள்ளனர்.

மிதுனம்

  • வருமானத்தில் நல்ல உயர்வைக் காண்பார்கள்.
  • பல வழிகளில் இருந்து நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
  • சூரியனின் அருளால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  •  பணியிடத்தில் புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்.
  • செல்வம் பெருகுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
  • வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.
  • பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை பெறலாம்.
  • முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.

புதனுடன் ஒன்றுசேரும் சூரியன்.., ராஜாவாக வாழப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Lucky Due To Budhaditya Rajyoga

மீனம்

  • அவ்வப்போது திடீர் நிதி ஆதாயங்களும் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
  • பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம்.
  • மேலும் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • இதன் மூலம் முக்கிய வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
  • தொழிலதிபர்கள் சிக்கிய பணத்தைப் பெற வாய்ப்புள்ளது.
  • இக்காலத்தில் உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.

புதனுடன் ஒன்றுசேரும் சூரியன்.., ராஜாவாக வாழப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Lucky Due To Budhaditya Rajyoga

சிம்மம்

  • வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.
  • சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  • சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கம்.
  • மாணவர்கள் தேர்வில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
  • பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறலாம்.
  • புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பைப் பெறலாம்.
  • நிதி ரீதியாக இக்காலம் சிறப்பாக இருக்கும்
  • . உடல் ஆரோக்கியம் மேம்படும்.
  • குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவு சிறப்பாக இருக்கும்.

புதனுடன் ஒன்றுசேரும் சூரியன்.., ராஜாவாக வாழப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Lucky Due To Budhaditya Rajyoga

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

 

மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
அகாலமரணம்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US