பின்னோக்கி நகரும் புதன்.., அதிர்ஷ்ட பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Mar 23, 2025 12:30 PM GMT
Report

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவரும் புதன் பகவான்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், கடந்த மார்ச் 18ஆம் திகதி அன்று இரவு 07:20 மணிக்குத் தொடங்கி ஏப்ரல் 08, 2025 செவ்வாய்க்கிழமை காலை 05:04 மணி வரை புதன் பகவான் மீன ராசியில் பிற்போக்காக சஞ்சரிப்பார்.

புதன் பகவான் சுமார் 21 நாட்கள் மீன ராசியில் பிற்போக்காக சஞ்சரிக்கும் காரணத்தினால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். 

அஸ்தமனமான சுக்கிரன்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்

அஸ்தமனமான சுக்கிரன்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்

ரிஷபம்

  • மன நிம்மதியைப் பெறுவார்கள்.
  • உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
  • உத்தியோக மாற்றமும் ஏற்படலாம்.
  • வருமானம் அதிகரிக்கும்.
  • வியாபாரிகள் வளர்ச்சி அடைவார்கள்.
  • செல்வம் சேர்ப்பதில் வெற்றி காண்பீர்கள்.

பின்னோக்கி நகரும் புதன்.., அதிர்ஷ்ட பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Lucky Due To Mercurys Retrograde

விருச்சிகம்

  • புத்திசாலித்தனத்தால் வெற்றி பெறுவீர்கள்.
  • வியாபாரிகள் தொழில் விரிவாக்கத்தால் ஆதாயமடைவீர்கள்.
  • வாழ்க்கைத் துணையுடனான உறவுகள் வலுவாக இருக்கும்.
  • மேலும் திறமைகளை மேம்படுத்துவதில் வெற்றி பெறுவீர்கள்.

பின்னோக்கி நகரும் புதன்.., அதிர்ஷ்ட பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Lucky Due To Mercurys Retrograde

மகரம்

  • முதலீடுகளில் லாபம் பெறுவார்கள்.
  • பழைய முதலீடுகளும் நல்ல வருமானத்தைத் தரும்.
  • வாழ்க்கைத்துணையுடனான சிக்கல்கள் நீங்கி, உறவு மேம்படும்.
  • பணக்கஷ்டங்கள் நீங்கி, பொருளாதார ரீதியாகவும் நிலைமை நன்றாக இருக்கும்.
  • வியாபாரத்தில் வெற்றி வாய்ப்புகள் உண்டாகும். 

பின்னோக்கி நகரும் புதன்.., அதிர்ஷ்ட பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Lucky Due To Mercurys Retrograde

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US