சனியின் ராசியில் நுழையும் ராகு.., கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini May 09, 2025 08:08 AM GMT
Report

ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன.

தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்ற ராகு பகவான் வருகின்ற மே 18ஆம் திகதி சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் நுழைய உள்ளார்.

ராகு பகவான் வருகின்ற 2026 டிசம்பர் 5ஆம் திகதி வரை இதே ராசியில் பயணம் செய்வார்.

இந்நிலையில், ராகு பகவானின் கும்ப ராசி பயணம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போகிறது.

சிம்மத்தில் நுழையும் சூரியன்.., மூட்டை பணத்தை எண்ணப்போகும் 3 ராசிகள்

சிம்மத்தில் நுழையும் சூரியன்.., மூட்டை பணத்தை எண்ணப்போகும் 3 ராசிகள்

ரிஷபம் 

  • வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு இருக்கும்.
  • பணக்கார யோகம் கிடைக்கும்.
  • வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
  • நிதி திட்டங்களில் நல்ல வெற்றி கிடைக்கும்.
  • கோடீஸ்வர யோகம் தேடி வரும்.
  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சனியின் ராசியில் நுழையும் ராகு.., கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Lucky Due To Rahu Peyarchi

தனுசு

  • நல்ல யோகம் கிடைக்கும்.
  • உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
  • மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையை அதிகரிக்கும்.
  • பணக்கார யோகம் கிடைக்கும்.
  • புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.

சனியின் ராசியில் நுழையும் ராகு.., கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Lucky Due To Rahu Peyarchi

மிதுனம்

  •  பணக்கார யோகம் தேடி வரும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
  • வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
  • சிக்கிக் கிடந்த பணம் கைகளில் வந்து சேரும்.
  • ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
  • கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சனியின் ராசியில் நுழையும் ராகு.., கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Lucky Due To Rahu Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US