சுக்கிரனின் சஞ்சரிப்பு.., அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 3 ராசியினர்

12 Rasi Palangal Tamil
By Yashini Apr 19, 2024 12:53 PM GMT
Report

சுக்கிரன் செழிப்பு, செல்வம், அன்பு மற்றும் பொருள் மகிழ்ச்சியைத் தருகிறார்.

சுக்கிர பகவான் தற்போது மீன ராசியில் இருக்கும் ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சரித்து வருகிறார்.

இப்படி இருக்கும் சூழலில் வருகின்ற ஏப்ரல் 25ஆம் திகதி, அஸ்வினி நட்சத்திரத்திற்கு குடிபெயரவுள்ளார்.

இடமாறும் செவ்வாய்.., கட்டுக்கட்டாக பணமழை பெறப்போகும் 3 ராசிகள்

இடமாறும் செவ்வாய்.., கட்டுக்கட்டாக பணமழை பெறப்போகும் 3 ராசிகள்

இந்த அஸ்வினி நட்சத்திரத்தில் மே 05ஆம் தேதி வரை, சுக்கிர பகவான் சஞ்சரிக்கிறார்.

அந்தவகையில், சுக்கிரனின் நட்சத்திரப்பெயர்ச்சியால் லாபம் பெறும் 3 ராசிகள் குறித்து பார்க்கலாம்.   

மேஷம்

  •  தலைமைப் பண்புகள் கூடும்.
  • பணியிடத்தில் புரோமோஷன் கிடைக்கும்.
  • தொழில் முனையும் புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.
  • எக்கச்சக்கமான நற்பலன்களைப் பெறுவீர்கள்.
  • உடல்நலம் சரியாகும்.
  • காலில் இருந்த பிரச்னைகள், கண்ணில் இருந்த பிரச்னைகள் சரியாகும்.
  • இடையில் சண்டையினால் பேசாமல் இருந்த காதலர்கள், இந்த காலத்தில் மீண்டும் ஒன்றுசேர்ந்துவிடுவர்.
  • கல்யாண வாழ்க்கையில் கணவன் - மனைவி இடையே இருந்த பிரச்னைகள் சரியாகும்.
  • உங்களுடைய ஒவ்வொரு துளி வியர்வைக்கும் உண்டான பணம் வந்துசேரும்.
  • இந்த காலத்தில் பணத்தை நல்ல முறையில் சேமிக்கக் கற்றுக்கொள்வீர்கள்.   

சுக்கிரனின் சஞ்சரிப்பு.., அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 3 ராசியினர் | 3 Zodiac Get Lucky Due To The Star Transit Venus

கன்னி

  • சிறப்புமிக்க பலன்களைப் பெறப்போகிறீர்கள்.
  • இத்தனை நாட்களாக பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பித் தராமல் இருந்த நபர்கள் வாங்கிய பணத்தைக் கொடுப்பர்.
  • குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும்.
  • ஒற்றுமை அதிகரிக்கும்.
  • வணிகம் செய்யும் நபர்களுக்கு ஆளுமைத்திறன் அதிகரிக்கும்.
  • சில யுக்திகளும் வசப்படும்.
  • பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் பெருமளவில் குவியும்.
  • இத்தனை நாட்களாக சம்பாதித்த பணத்தை ஏதாவது ஒருவகையில் இழந்தீர்கள் என்றால், இந்த காலகட்டத்தில் அதனை மீண்டும் சம்பாதிப்பீர்கள்.  

சுக்கிரனின் சஞ்சரிப்பு.., அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 3 ராசியினர் | 3 Zodiac Get Lucky Due To The Star Transit Venus

மிதுனம்

  • இக்கால கட்டத்தில் மூளை சுறுசுறுப்பாகும்.
  • தொழிலில் ஈடுபடும் நபர்களுக்கு மாற்றுசிந்தனை பெருகும். அது லாபமாக மாறும்.
  • பணியிடத்தில் உங்களின் திறமையைப் பார்த்து சம்பளத்தில் உயர்வு வரலாம்.
  • உங்களது மேலதிகாரியின் குட்புக்கில் நீங்கள் இடம்பெயர்வீர்கள்.
  • காதல் செய்துகொண்டு இருக்கும் மீன ராசியினர், இருவீட்டாரின் சம்மதத்தைப் பெற இக்காலம் ஏற்றது.
  • உறவில் பிரிந்துபோனவர்கள் உங்களது நல்ல குணத்தைப் பார்த்து ஒன்றுசேர்வார்கள்.
  • இந்த காலத்தில் மி பொருளாதார ரீதியாக முன்னேறுவார்கள்.   

சுக்கிரனின் சஞ்சரிப்பு.., அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 3 ராசியினர் | 3 Zodiac Get Lucky Due To The Star Transit Venus

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US