மேஷத்தில் நுழையும் செவ்வாய்.., யோகம் பெறப்போகும் 3 ராசியினர்

Sevvai Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini May 23, 2024 09:40 AM GMT
Report

நவ கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.

இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

மீன ராசியில் பயணம் செய்து வருகின்ற செவ்வாய் பகவான் வருகின்ற ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசியில் நுழைகின்றார்.

குருவின் விபரீத ராஜயோகம்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசியினர்

குருவின் விபரீத ராஜயோகம்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசியினர்

ஒரு ஆண்டிற்கு பிறகு மேஷ ராசிக்கு செவ்வாய் பகவான் வருகின்றார்.

இதன் தாக்கம் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை பெற போகின்றன.       

மேஷம்

  •  நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • நிதி நிலைமையில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
  • வருமானம் அதிகரிக்கும்.
  • வியாபாரத்தில் எதிர்பாராத நேரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டாகும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
  • மன தைரியம் அதிகரிக்கக்கூடும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
  • சிறப்பான பலன்கள் உங்களை தேடி வரும்.

மேஷத்தில் நுழையும் செவ்வாய்.., யோகம் பெறப்போகும் 3 ராசியினர் | 3 Zodiac Get Lucky Due To The Transit Of Lord Mars

 மகரம் 

  • ஜூன் மாதம் முதல் உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கப்படும்.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • மற்றவர்கள் இடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
  • நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • உணவு சம்பந்தப்பட்ட வேலைகளில் அற்புதமான பலன்கள் உண்டாகும்.
  • பரம்பரை சொத்துகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
  • பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

மேஷத்தில் நுழையும் செவ்வாய்.., யோகம் பெறப்போகும் 3 ராசியினர் | 3 Zodiac Get Lucky Due To The Transit Of Lord Mars

சிம்மம்

  •  ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் போகின்றது.
  • திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
  • தொடர் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும்.
  • வெளியூர் பயணங்கள் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை பற்றி தரும்.
  • மாணவர்கள் கல்வியை சிறந்து விளங்குவார்கள்.
  • ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்க கூடும்.  

மேஷத்தில் நுழையும் செவ்வாய்.., யோகம் பெறப்போகும் 3 ராசியினர் | 3 Zodiac Get Lucky Due To The Transit Of Lord Mars

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
33ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US