மிதுனத்தில் உருவாகும் கஜகேசரி யோகம்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 4 ராசிகள்

12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini Dec 13, 2024 09:10 AM GMT
Report

வியாழன் மற்றும் சந்திரன் எந்த ராசியில் ஒன்றாக அமர்ந்தாலும் அல்லது ராசியில் நான்காவது, ஏழாவது, பத்தாவது வீட்டில் இருக்கும்போது கஜகேசரி யோகம் உருவாகிறது.

மங்களகரமானதாகவும் அதிஷ்டமானதாகவும் கருதப்படும் இந்த கஜகேசரி யோகமானது ஒருவருக்கு வெற்றி, வளமை, செல்வம், மகிழ்ச்சியை அளிக்கிறது. 

அந்தவகையில், வரும் 2025ஆம் ஆண்டு இந்த கிரகங்கள் மிதுனத்தில் ஒன்றாக இணைகின்றன. இதனால் கஜகேசரி யோகம் உருவாகிறது.

இந்த கஜகேசரி யோகத்தால் 2025ஆம் ஆண்டில் குறிப்பிட்ட 4 ராசிகள் அதிர்ஷ்டம் பெறப்போகின்றனர்.

புதனின் வக்ர நிவர்த்தி.., மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்

புதனின் வக்ர நிவர்த்தி.., மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்

மிதுனம் 

  • 2025ஆம் ஆண்டில் அபரிமிதமான வளர்ச்சியை அடைவார்கள்.
  • தொழிலும் வியாபாரத்திலும் பெரிய முன்னேற்றம் இருக்கும்.
  • தனிப்பட்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
  • சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • வருமானம் அதிக அளவில் பெருகும்.

மிதுனத்தில் உருவாகும் கஜகேசரி யோகம்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 4 ராசிகள் | 3 Zodiac Get Lucky In 2025 With Gajakesari Yoga

கன்னி

  • நிதி நிலைமை மேம்படும்.
  • தொழிலில் பெரிய உயரம் அடைவார்கள்.
  • கடின உழைப்பு நிச்சய பலனளிக்கும்.
  • வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
  • தொழில் வாழ்க்கையோடு தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
  • காதலில் வலுவான பிணைப்பு உருவாகும்.
  • வாகனம் வாங்குவதற்கான யோகம் உள்ளது.
  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வும் கிடைக்கும்.

மிதுனத்தில் உருவாகும் கஜகேசரி யோகம்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 4 ராசிகள் | 3 Zodiac Get Lucky In 2025 With Gajakesari Yoga

தனுசு

  • இலக்குகளில் தெளிவை பெறுவார்கள்.
  • அதற்கான முயற்சியை அதிக தன்னம்பிக்கையுடன் மேற்கொள்வார்கள்.
  • நீண்ட கால திட்டங்கள் நிறைவேறும்.
  • புதிய சொத்து வாங்கும் வாய்ப்பு உள்ளது.
  • உடல் ஆரோக்கியம் மேம்படும்.
  • தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் உருவாகும்.

மிதுனத்தில் உருவாகும் கஜகேசரி யோகம்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 4 ராசிகள் | 3 Zodiac Get Lucky In 2025 With Gajakesari Yoga

மீனம்

  • 2025ஆம் ஆண்டில் சிறந்த முடிவுகளை எடுப்பார்கள்.
  • சிறந்த முடிவுகளின் மூலம் தொழிலில் பெரும் ஆதாயம் உருவாகும்.
  • வருமானத்திற்கான புதிய ஆதாயங்கள் உருவாகும்.
  • பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
  • நிதி நிலை முன்பை விட அதிகமாக இருக்கும்.
  • குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உருவாகும்.   

மிதுனத்தில் உருவாகும் கஜகேசரி யோகம்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 4 ராசிகள் | 3 Zodiac Get Lucky In 2025 With Gajakesari Yoga

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US