சனியின் ராஜயோகம்.., பணமூட்டையை கொத்தாக அள்ளப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Oct 19, 2024 06:15 AM GMT
Report

நவகிரகங்களில் நீதியின் நாயகனாக விளங்க கூடியவர்.

சனிபகவான் இவர் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர்.

அந்த வகையில் சனிபகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதி அன்று மீன ராசிக்கு செல்கிறார்.

அதுவரை கும்ப ராசியில் சனி பகவான் ஷஷ ராஜ யோகத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த ராஜயோகத்தின் தாக்கத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் பணத்தில் குளிக்கப் போகின்றனர். 

ரிஷபம்

  • அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும்.
  • திடீர் பண ஆதாயம் கிடைக்கக்கூடும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கக்கூடும்.
  • வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு இருக்கும்.

சனியின் ராஜயோகம்.., பணமூட்டையை கொத்தாக அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Lucky In Lord Saturn Raja Yoga

துலாம்

  • மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
  • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
  • பெற்றோர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

சனியின் ராஜயோகம்.., பணமூட்டையை கொத்தாக அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Lucky In Lord Saturn Raja Yoga

மகரம்

  • கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.
  • விருப்பங்கள் அனைத்தும் ஏற்றவாறு நிறைவேறும்.
  • வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க உள்ளது.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
  • திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

சனியின் ராஜயோகம்.., பணமூட்டையை கொத்தாக அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Lucky In Lord Saturn Raja Yoga

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    



8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US