கேட்டையில் குடியேறும் புதன்.., கோட்டை கட்டி ஆளப்போகும் 3 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Nov 16, 2024 01:30 PM GMT
Report

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவரும் புதன் பகவான்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

27 நட்சத்திரங்களுள் கேட்டை நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.

அத்தகைய சிறப்புமிக்க நட்சத்திரத்திற்குள் புதன் நுழைகின்ற காரணத்தினால் 3 ராசிகள் நன்மைகளை அடைய போகின்றனர். 

மேஷம்

  • நிதிரீதியாக பல நன்மைகள் காத்திருக்கின்றன.
  • இந்த நேரத்தை சரியாகப் பயன்படுத்தினால் வாழ்க்கையில் பெரும்பாலான நிதிச் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
  • அவர்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் அடைய முடியும்.
  • வீடு வாங்கும் கனவு நிறைவேறலாம்.
  • வயதானவர்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
  • நீண்ட காலமாக வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.

கேட்டையில் குடியேறும் புதன்.., கோட்டை கட்டி ஆளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Lucky Mercury Enter Kettai Nakshatra

துலாம்

  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
  • நீண்ட நாட்களாக விரும்பிய இடங்களுக்கு செல்வதற்கு இப்போது வாய்ப்பு கிடைக்கும்.
  • கடன் சுமைகள் பாதியாக குறைய வாய்ப்புள்ளது.
  • குடும்ப உறுப்பினர்களுக்கு மதிப்புமிக்க பொருட்களை பரிசாக வழங்கலாம்.
  • நண்பர்களால் இப்போது முக்கிய உதவி கிடைக்கும்.
  • நல்ல நட்பு ஆறுதல் தரும்.
  • வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
  • வியாபாரிகளுக்கு கிடைக்கும் லாபத்தால் சேமிப்பு வெகுவாக அதிகரிக்கும்.

கேட்டையில் குடியேறும் புதன்.., கோட்டை கட்டி ஆளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Lucky Mercury Enter Kettai Nakshatra

கும்பம்

  • வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் இருக்கும்.
  • நிதி சிக்கல்கள் குறைந்து வாழ்க்கையில் அமைதி நிலவும்.
  • வாழ்க்கையில் அவர்களின் இலட்சியத்தை நோக்கிய பயணம் வேகமெடுக்கும்.
  • அவர்களின் முயற்சிகள் அனைத்தும் அவர்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.
  • நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.
  • பல நிதி நன்மைகள் நோக்கி வரலாம்.
  • இதனை சரியாகப் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் வளமாக வாழலாம்.
  • புதிய சொத்து வாங்குவதன் மூலம் அவர்களின் அந்தஸ்து உயரும். 

கேட்டையில் குடியேறும் புதன்.., கோட்டை கட்டி ஆளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Lucky Mercury Enter Kettai Nakshatra

You May Like This Video


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
33ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US