வக்ர நிவர்த்தி அடையும் சனி.., பணமூட்டையை தலையில் தூக்கப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Oct 29, 2024 06:56 AM GMT
Report

நவகிரகங்களில் நீதியின் நாயகனாக விளங்க கூடியவர்.

சனிபகவான் இவர் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர்.

அந்த வகையில் சனி பகவான் தற்போது கும்ப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார்.

வக்ர நிலையில் பயணம் செய்யும் சனி வருகின்ற நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடைகின்றார்.

சனி பகவானின் வக்கிர நிவர்த்தி மூலம் குறிப்பிட்ட 3 ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர்.

மகரம்  

  • நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • சிக்கிக் கடந்த பணம் கைகள் வந்து சேரும்.
  • கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • குடும்பத்தில் நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும்.
  • புதிய தொழிலை தொடங்குவதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

வக்ர நிவர்த்தி அடையும் சனி.., பணமூட்டையை தலையில் தூக்கப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money By Lord Saturn

ரிஷபம்

  • தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
  • புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
  • எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • பண சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் நிவர்த்தி அடையும்.
  • நண்பர்களால் உதவி கிடைக்கும்.

வக்ர நிவர்த்தி அடையும் சனி.., பணமூட்டையை தலையில் தூக்கப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money By Lord Saturn

கன்னி

  • தேவையற்ற செலவுகள் குறையும்.
  • கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
  • தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • புதிய பொறுப்புகள் முன்னேற்றத்தை பெற்று தரும்.
  • வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும்.
  • நிதி நிலைமையில் நல்ல உயர்வு கிடைக்கும்.
  • நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.  

வக்ர நிவர்த்தி அடையும் சனி.., பணமூட்டையை தலையில் தூக்கப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money By Lord Saturn

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US