4 கிரகங்களின் வக்ர நிலை.., கோடிகளில் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
வருகின்ற ஆகஸ்ட் 9ஆம் திகதி வரும் ரக்ஷா பந்தன் நாளில் சனி, புதன், ராகு, கேது ஆகிய 4 கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும்.
இந்நிலை சுமார் 500 ஆண்டுகளுக்கு பின் ரக்ஷா பந்தன் நாளில் நிகழ்வதால் இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
நிதி ரீதியாக நல்ல பலன்கள் கிடைக்கும். இதற்குமுன் சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுக்குவார்கள். வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வணிகத்தை விரிவுபடுத்த நல்ல நேரம். முதலீடுகளிலிருந்து லாபம் கிடைக்கும். பங்குச்சந்தை, லாட்டரி மூலம் லாபம் கிடைக்கும்.
விருச்சிகம்
வருமானம் அதிகரிக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். நல்ல சம்பளத்துடன் புதிய வேலை தேடி வரும். இக்காலத்தில் மன அமைதி கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். முதலீடு செய்திருந்தால் லாபம் கிடைக்கும்.
மீனம்
நிதி நிலை உயரும். திறமையை மேம்படுத்த சரியான நேரம். தொழிலதிபர்களுக்கு லாபம் தேடிவரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். செய்யும் அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக முடியும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கூட்டு தொழிலில் லாபம் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |