அடுத்த மாதம் நடக்கும் 6 கிரங்களின் மாற்றம்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
ஜூலை மாதம் சனி பகவான் மீன ராசியில் வக்ரமாகவுள்ளார்.
அதேபோல், தேவர்களின் குருவான குரு பகவான் மிதுன ராசியில் உதயமாகவுள்ளார்.
மேலும் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் கடக ராசிக்கும், சுக்கிரன், புதன், செவ்வாய் ஆகியோரும் ராசியை மாற்றவுள்ளனர்.
இப்படி ஜூலை மாதத்தில் 6 கிரகங்கள் தங்களின் நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதால், குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- சிறப்பாக இருக்கும்.
- சமூகத்தில் புகழும், மரியாதையும் அதிகரிக்கும்.
- புதிய வேலைகளை தொடங்கினால், நல்ல வெற்றி கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
- திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
- அலுவலகத்தில் உங்களின் யோசனைகள் பாராட்டப்படும்.
- தொழில் செய்து வந்தால், நல்ல லாபத்தைத் தரும்.
- புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
மீனம்
- ஆளுமையில் நல்ல முன்னேற்றம் தெரியும்.
- பணியிடத்தில் செயல்திறன் மேம்படும்.
- புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
- ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
- தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
- சமூகத்தில் மதிப்பு உயரும்.
- மாணவர்களுக்கு சிறப்பான மாதமாக இருக்கும்.
கன்னி
- வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
- திருமணமானவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
- சமூகத்தில் புகழ் அதிகரிக்கும்.
- பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டைப் பெறும்.
- ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்பட்டு கொண்டிருந்தால், அதிலிருந்து விடுபடுவீர்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |