100 ஆண்டுகளுக்கு பின் நிகழும் இரட்டை ராஜயோகம்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini May 06, 2025 08:30 AM GMT
Report

அசுரர்களின் குருவான சுக்கிரன் தனது சொந்த ராசிக்கு செல்வதால் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

அதே வேளையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்கு செல்வதால் பத்ரா ராஜயோகம் உருவாகவுள்ளது.

இவ்விரண்டு ராஜயோகங்களும் ஒரே சமயம் சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் உருவாக போகிறது.

இந்த இரட்டை ராஜயோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். 

மேஷத்திற்கு பெயர்ச்சியாகும் புதன்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 5 ராசிகள்

மேஷத்திற்கு பெயர்ச்சியாகும் புதன்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 5 ராசிகள்

மிதுனம்

  • சிறப்பான பலன்களைத் தரப்போகிறது.
  • திடீர் நிதி ஆதாயங்களைப் பெறவுள்ளார்கள்.
  • மேலும் பேச்சின் தாக்கமும் வலுவாக இருக்கும்.
  • இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் பேச்சு ஈர்க்கும் வகையில் இருக்கும்.
  • நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைப்பதோடு, வெற்றிகள் குவியும்
  • . எந்த வேலையை செய்தாலும், அதில் நல்ல வெற்றி கிடைக்கும்.
  • வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள்.
  • காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
  • நிதி திட்டங்களில் வெற்றி கிடைக்கும்.
  • கலை துறையில் இருப்பவர்களுக்கு நல்ல மரியாதையும், புகழும் கிடைக்கும்.
  • முக்கியமாக நிறைய பணத்தை சேமிக்க முடியும்.

100 ஆண்டுகளுக்கு பின் நிகழும் இரட்டை ராஜயோகம்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Bhadra Malavya Rajyoga

துலாம்

  • மங்களகரமானதாக இருக்கும்.
  • வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும்.
  • பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறக்கூடும்.
  • சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  • நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
  • மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.

100 ஆண்டுகளுக்கு பின் நிகழும் இரட்டை ராஜயோகம்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Bhadra Malavya Rajyoga

மீனம்

  • பல வழிகளில் சிறப்பான பலனைத் தரும்.
  •  வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
  • புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  • வியாபாரிகளுக்கு திடீரென்று பெரிய அளவில் லாபம் கிடைக்கும்.
  • அரசு வேலை செய்பவர்கள் பதவி உயர்வை பெற வாய்ப்புள்ளது.
  • முக்கியமாக பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

100 ஆண்டுகளுக்கு பின் நிகழும் இரட்டை ராஜயோகம்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Bhadra Malavya Rajyoga

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

 You May Like This Video


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US