ஒன்றுகூடும் சூரியன்- புதன்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் அரசனான சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக சூரியன் பார்க்கப்படுகிறார்.
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
அந்தவகையில் 2026 ஆம் ஆண்டின் ஜனவரி 17 ஆம் திகதி சூரியனும், புதனும் மகர ராசியில் ஒன்றிணைந்து புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர்.
இந்நிலையில், புதாதித்ய ராஜயோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும்.
- சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும்.
- கடின உழைப்புக்கான முழு பலன் கிடைக்கும்.
- வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
- புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு தேடி வரும்.
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

துலாம்
- வசதிகள் அதிகரிக்கும்.
- புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
- புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
- பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.
- தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
- பரம்பரை சொத்துக்களில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.

மீனம்
- வருமானத்தில் கணிசமான உயர்வு ஏற்படும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும்.
- எந்த ஒரு புதிய முயற்சியை தொடங்கினாலும் வெற்றி கிடைக்கும்.
- முதலீடுகளில் இருந்தும் நல்ல லாபம் கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |