கும்பத்தில் இணையும் புதன்- சூரியன்.., பணக்கஷ்டம் தீரப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், புதன் பகவான் தற்போது கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
பிப்ரவரி 13ஆம் தேதி சூரியன் இந்த கும்ப ராசிக்குள் நுழையவுள்ளதால் புதன் மற்றும் சூரியன் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர்.
மேலும் இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகமும் உருவாகவுள்ளதால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலனைகளை பெறப்போகின்றனர்.
மேஷம்
- வருமானத்தில் உயர்வு ஏற்படும். வெற்றிகள் குவியும்.
- திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
- நீண்ட நாள் கடின உழைப்புற்கான பலன் கிடைக்கும்.

மிதுனம்
- அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
- வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கும்.
- நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடியும்.
- மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
- வணிகம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
- வணிக முடிவுகள் நல்ல பலனைத் தரும்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

மகரம்
- நிதி நிலைமை வலுவடையும்.
- பேச்சால் பல வேலைகளை திறம்பட முடிப்பீர்கள்.
- தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- நீண்ட நாள் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும்.
- கருத்துக்கள் அனைத்து இடங்களிலும் மதிக்கப்படும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |