அஸ்தமனத்தில் புதன்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்
Budhan Peyarchi
12 Rasi Palangal Tamil
By Yashini
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், வருகின்ற மே 1ஆம் திகதி அன்று இரவு 11:08 மணிக்கு, புதன் கிரகம் மேஷ ராசியில் அஸ்தமானமாகவுள்ளார்.
அந்தவகையில், புதனின் இந்த அஸ்தமனத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
கடகம்
- வாழ்க்கையில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
- தகவல் தொடர்புத் திறன்கள் மேம்படும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- ஆடம்பர வாழ்க்கை கிடைக்கும்.
- பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
- பழைய முதலீடுகள் சிறந்த பலன்களைத் தரும்.
- நிலுவையில் உள்ள பிரச்சனைகள் தீரும்.
- நிதி நிலை அதிகரிப்பதால் சேமிப்பும் உயரும்.
- சம்பளம் மற்றும் பதவியில் உயர்வு இருக்கும்.
- மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்
- வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும்.
- இக்காலத்தில் தன்னம்பிக்கை மேம்படும்.
- தொழில் வாழ்க்கையில் இருந்த தடைகள் நீங்கும்.
- எதிர்பாராத பண ஆதாயங்கள் தேடிவரும்.
- அவர்களின் நிதி நிலையை மேம்படுத்தும்.
- நீண்ட கால குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
- மேலதிகாரிகளின் முழு ஆதரவை வழங்குவார்கள்.
- தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
- வணிகத்தில் லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம்
- தொழில் வாழ்க்கையில் நன்மைகள் கிடைக்கும்.
- சமூகத்தில் மரியாதையையும், நற்பெயரையும் கிடைக்கும்.
- கடின உழைப்பு சிறந்த பலன்களைத் தரும்.
- பல்வேறு துறைகளில் முன்னேற்றம் உண்டாகும்.
- புதிய நண்பர்களை பெற்றுத்தரும்.
- வியாபாரிகள் தொழிலை மேம்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.
- பல வகையான நன்மைகள் வந்து சேரும்.
- குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடலாம்.
- புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புள்ளன.
- அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US