புதனின் இரட்டை இடமாற்றம்.., இரட்டிப்பு லாபம் பெறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், ஏப்ரல் 11ஆம் திகதி புதன் மீன ராசியில் நுழைகிறார். பின்னர், ஏப்ரல் 13ஆம் திகதி உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைகிறார்.
அந்தவகையில், புதனின் இந்த இரட்டை இடமாற்றத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- நேர்மறையான மாற்றங்களை அளிக்கக்கூடும்.
- வாழ்க்கையில் இருந்த பணப்பிரச்சனைகள் தீரும்.
- கிடப்பில் போட்டிருந்த வேலைகளை முடியும்.
- வீட்டிற்கு புதிய ஆடம்பரமான பொருட்களை வாங்க முடியும்.
- வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும்.
- பொருத்தமான துணையைக் கண்டறிய முடியும்.
- கடின உழைப்பிற்கான பலன்கள் தேடிவரும்.
- ஆசைப்பட்ட வாகனத்தை வாங்க வாய்ப்பு கிடைக்கும்.
- மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
- தேர்வு முடிவுகள் சாதகமாக இருக்கும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்
- பணியிடத்தில் முயற்சிகள் அனைவராலும் பாராட்டப்படும்.
- கடினமான சூழ்நிலைகளை கூட எளிதில் கையாளலாம்.
- நீண்டகாலமாக நிலவி வந்த பிரச்சனைகள் முடியும்.
- கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.
- வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைவார்கள்.
- நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் திரும்பும்.
- குடும்பத்தினருடனான பிணைப்பு அதிகரிக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு
- தொழில் மற்றும் வாழ்க்கைக்கு சாதகமான பலன் கிடைக்கும்.
- இதுவரை இருந்த பிரச்சனைகள் தீரும்.
- பணியிடத்தில் வெற்றி அவர்களைத் தேடி வரும்.
- வேலை மற்றும் தொழில் புதிய வாய்ப்புகள் வரும்.
- அனைத்து முயற்சிகளுக்கும் அதிர்ஷ்டம் துணை நிற்கும்.
- வியாபாரத்தின் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம்.
- அலுவலகத்தில் சிறப்பான நன்மைகளை அடைய முடியும்.
- வெளிநாட்டு வேலை செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் நடக்கும்.
- குடும்ப வாழ்க்கையில் நிலவி வந்த சிக்கல்கள் தீரும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |