புதன்- குருவால் உருவாகும் அரிய யோகம்.., கோடிகளை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடிய புதன் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
அதேபோல், குரு ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.
அந்தவகையில் புதனும், குரு பகவானும் ஒருவருக்கொருவர் 108 டிகிரி கோணத்தில் இருக்கும் போது திரிதசாஞ்ச யோகம் உருவாகும்.
இந்நிலையில், புதன் குருவால் உருவாகும் திரிதசாஞ்ச யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- வீட்டில் சுப காரியங்கள் நடக்கும்.
- வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- முதலீடுகளில் இருந்து எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.
- சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
- நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
தனுசு
- வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- குடும்பத்தில் இருந்த பிரச்சனைகளும் முடிவுக்கு வரும்.
- திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
- பல ஆண்டுகளாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
கடகம்
- தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும்.
- வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- நிதி நிலைமை வலுவடையும்.
- சிக்கிய பணம் கைக்கு வந்ரு சேரும்.
- வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
- புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
- வாழ்க்கை செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |