புதனின் நட்சத்திர பெயர்ச்சி.., பணமழையை மூட்டைக்கட்டப்போகும் 3 ராசிகள்
Budhan Peyarchi
12 Rasi Palangal Tamil
By Yashini
நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் நரம்பு, வியாபாரம், கல்வி, படிப்பு, பேச்சு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
புதன் பகவான் நவம்பர் 1 ஆம் திகதி, சனியின் நட்சத்திரமான அனுஷ நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார்.
சனியின் நட்சத்திரத்தில் புதனின் பெயர்ச்சியின் தாக்கம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
மிதுனம்
- நல்ல செய்திகளை அளிக்கும்.
- தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம் அடைவார்கள்.
- குடும்ப உறவுகள் வலுவாக இருக்கும்.
- காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
- அனைத்து வித பிரச்சனைகளிலிருந்தும் விடுபடுவீர்கள்.
- கணவன் மனைவி இடையிலான உறவு வலுப்பெறும்.
- குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.
- முதலீடு செய்வதற்கு சாதகமான நேரமாக இருக்கும்.
- முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
கன்னி
- பொருளாதார நிலை மேம்படும்.
- வருமானத்திற்கான புதிய வழிகள் பிறக்கும்.
- பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.
- உங்கள் பணியால் மேலதிகாரிகள் மகிழ்ச்சி அடைவார்கள்.
- தொழிலதிபர்களுக்கும் நேரம் நன்றாக இருக்கும்.
- புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.
- இந்த காலம் லாபகரமானதாக இருக்கும்.
துலாம்
- நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகள் இப்போது வெற்றிகரமாக நடந்து முடியும்.
- பணியிடத்தில் சக ஊழியர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
- வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும்.
- குழந்தைகள் மூலம் நல்லச் செய்திகள் கிடைக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும்.
- பொருளாதார நிலை மேம்படும்.
- நிதி நிலை நன்றாக இருக்கும்.
- வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US