கிருத்திகை நட்சத்திரத்தில் புதன்.., கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், புதன் பகவான் வருகின்ற மே 21ஆம் திகதி அன்று சூரிய பகவானின் சொந்த நட்சத்திரமான கிருத்திகை நட்சத்திரத்தில் நுழைகின்றார்.
கிருத்திகை நட்சத்திரத்தில் புதன் பெயர்ச்சியடைவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிக நற்பலன்களை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- நல்ல மகிழ்ச்சியை கொடுக்கும்.
- குடும்பத்தினரோடு வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
- பணக்கார யோகம் உங்களை தேடி வரும்.
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
- வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
- மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
- எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
விருச்சிகம்
- அற்புதமான காலகட்டத்தை உருவாக்கிக் கொடுக்கும்.
- திடீர் பண ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- பணக்கார யோகம் உங்களை தேடி வரும்.
- கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- திருமண வாழ்க்கை முன்னேற்றமடையும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- காதல் வாழ்க்கையை முன்னேற்றம் இருக்கும்.
- மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் .
- உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
- சிறப்பான நன்மைகளை பெற்று தரும்.
- அன்றாட வாழ்க்கையில் வருமானம் அதிகரிக்கும்.
- தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- மற்றவர்களிடத்தில் மதிப்பும் மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- பணக்கார யோகம் உங்களை தேடி வரும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- கோடீஸ்வர யோகத்தால் முன்னேற்றம் கிடைக்கும்.
- புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |