சொந்த ராசிக்கு செல்லும் புதன்.., லட்சாதிபதி ஆகப்போகும் 3 ராசிகள்
Budhan Peyarchi
12 Rasi Palangal Tamil
By Yashini
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், ஒரு வருடம் கழித்து புதன் ஜூன் 6ஆம் திகதி தனது சொந்த ராசியான மிதுனத்திற்கு செல்லவுள்ளார்.
புதனின் மிதுன ராசி பயணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
கன்னி
- மங்களகரமானதாக இருக்கும்.
- தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும்.
- ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
- வணிகர்களுக்கு லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
- பணிபுரிபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரலாம்.
- வேலை தேடிக் கொண்டிருந்தால் எதிர்பார்த்த வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
- வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
- சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
- புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும்.
- வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படும்.
- பணிபுரிபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரலாம்.
- பங்குச் சந்தையில் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.
மீனம்
- புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும்.
- பொருள் வசதிகள் அதிகரிக்கும்.
- குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- உறவுகளில் இனிமையும் இருக்கும்.
- புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்து முயற்சித்தால் நல்ல வெற்றி கிடைக்கும்.
- பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
- வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US