சிம்மத்தில் ஏறும் புதன்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
தற்போது புதன் சந்திரனின் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்த கடக ராசியில் புதன் ஆகஸ்ட் 30ஆம் திகதி வரை இருப்பார்.
அதன் பின் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். சிம்ம ராசிக்கு புதன் 1 வருடத்திற்கு பின் செல்லவுள்ளார்.
அந்தவகையில், புதனின் சிம்ம ராசி பயணத்தால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
- செல்வ நிலையிலும் உயர்வு ஏற்படும்.
- தாயுடனான உறவு மேம்படும்.
- ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும்.
- நல்ல பொருள் இன்பங்களைப் பெறக்கூடும்.
- வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும்.
- புதிய ஒப்பந்தங்களைப் பெறக்கூடும்.
- உறவுகளில் உள்ள பிரச்சனைகள் பேசி தீர்க்கப்படும்.
- பணிபுரிபவர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
- பணியிடத்தில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வை கிடைக்கும்.
கடகம்
- வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களைக் காணக்கூடும்.
- கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
- ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள்.
- புதிய ஆடைகள், நகைகள் போன்றவற்றை வாங்கி மகிழ்வீர்கள்.
- நீண்ட கால ஆசை இக்காலத்தில் நிறைவேறும்.
- மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.
- தேர்வுகளில் கடின உழைப்பின் பலனைப் பெறுவார்கள்.
- பரம்பரை தொழிலில் இருப்பவர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும்.
- வணிகம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
- இந்த முடிவுகள் நல்ல நிதி பலனைத் தரும்.
சிம்மம்
- நிதி நிலை வலுபெறும்.
- ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
- தன்னம்பிக்கை மற்றும் தைரியடும் அதிகரிக்கும்.
- வாழ்க்கையில் பல மாற்றங்களையும் காணக்கூடும்.
- பேச்சால் பல முக்கியமான வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
- நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்களைப் பெறுவீர்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |