மூல நட்சத்திரத்திற்கு செல்லும் புதன்.., பணத்தை எண்ணப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், டிசம்பர் 29ஆம் திகதி புதன் தனது சொந்த நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்திலிருந்து கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்திற்கு செல்கிறார்.
அந்தவகையில், புதன் மூல நட்சத்திரத்திற்கு செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- அபரிமிதமான வளர்ச்சியை தரக்கூடும்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
- வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்பு உண்டாகும்.
- நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகள் முடியும்.
- பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
- வாழ்க்கையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும்.
- வியாபார லாபம் சாதகமாக இருக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி, நிம்மதி நிறைந்திருக்கும்.

தனுசு
- செல்வாக்கு பல மடங்கு அதிகரிக்கும்.
- சமூகத்தில் அந்தஸ்தும், நற்பெயரும் அதிகரிக்கக்கூடும்.
- எடுக்கும் முடிவுகள் வெற்றியைக் கொடுக்கும்.
- எல்லாவற்றையும் மிகுந்த கவனத்துடன் கையாள முடியும்.
- எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள்.
- புதிய தொழிலைத் தொடங்க சிறந்த நேரம்.
- முதலீட்டில் இரண்டு மடங்கு லாபம் பெறுவீர்கள்.
- புத்தாண்டு வெற்றிகரமான ஆண்டாக இருக்கும்.

கும்பம்
- அபரிமிதமான வெற்றி கிடைக்கும்.
- எதிர்பாராத பெரிய லாபம் கிடைக்கும்.
- வெற்றிக்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கிடைக்கும்.
- தனிப்பட்ட வாழ்க்கையிலும் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
- பெற்றோருடன் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பார்கள்.
- பொருளாதார வலிமையாக மாறும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |