புத்தாண்டில் புதனின் முதல் இடமாற்றம்.., கட்டுக்கட்டாக பணத்தை பெறப்போகும் 3 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Dec 30, 2025 09:14 AM GMT
Report

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

அந்தவகையில், புதன் ஜனவரி 17ஆம் திகதி சனி பகவானின் ராசியான மகர ராசிக்குள் நுழையவுள்ளார்.

இந்நிலையில், புத்தாண்டில் புதனின் முதல் இடமாற்றத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

மேஷம்

  • தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
  • தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
  • புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
  • வியாபாரிகளுக்கு வெளிநாட்டுடன் தொடர்புடைய நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
  • வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • பணிபுரிபவர்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
  • குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
  • மன நிம்மதி கிடைக்கும்.

புத்தாண்டில் புதனின் முதல் இடமாற்றம்.., கட்டுக்கட்டாக பணத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Peyarchi

ரிஷபம்

  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  • குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
  • சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல வெற்றி கிடைக்கும்.
  • சுப காரியங்களில் அதிகம் பங்கேற்பீர்கள்.
  • வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
  • பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.

புத்தாண்டில் புதனின் முதல் இடமாற்றம்.., கட்டுக்கட்டாக பணத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Peyarchi

மீனம்

  • வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
  • பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
  • நிதி தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்களைப் பெறக்கூடும்.
  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.
  • தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும்.
  • புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
  • முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
  • பங்குச் சந்தை, லாட்டரில் முதலீடு செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.  

புத்தாண்டில் புதனின் முதல் இடமாற்றம்.., கட்டுக்கட்டாக பணத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

   உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     

       

மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US