புதனால் உருவாகும் நீச்சபங்க யோகம்.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Mar 22, 2026 10:30 AM GMT
Report

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், தற்போது புதன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். ஏப்ரல் 11ஆம் திகதி புதன் மீன ராசிக்குள் நுழையவுள்ளார்.

இந்த மீன ராசியானது புதன் நீச்சமடையும் ராசியாகும். இந்த ராசிக்கு புதன் செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சூரியன்.., பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள்

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சூரியன்.., பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள்

ரிஷபம்

  • நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
  • வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும்.
  • தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் தரும்.
  • புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
  • முதலீடுகளில் இருந்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
  • வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
  • பண பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • புதிய வருமான வழிகள் திறக்கப்படும்.
  • முன்னேற்றத்திற்கான பல வாய்ப்பு கிடைக்கும்.
  • காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
  • சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
  • மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

புதனால் உருவாகும் நீச்சபங்க யோகம்.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Peyarchi

மிதுனம்

  • மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • பணிபுரிபவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
  • உயர் அதிகாரிகள் திறமையை பாராட்டுவார்கள்.
  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • தேவையற்ற ஆணவத்தைத் தவிர்க்க வேண்டும்.
  • குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
  • நீண்ட கால குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
  • குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

புதனால் உருவாகும் நீச்சபங்க யோகம்.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Peyarchi

மீனம்

  • நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
  • சிந்திக்கும் திறன் மேம்படும்.
  • நினைவாற்றல் வலுபெறும்.
  • பொறுமையாக செயல்பட்டால் வெற்றியைப் பெறுவீர்கள்.
  • வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
  • தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் தரும்.
  • புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
  • தாயாரின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • புதிதாக கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
  • பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.

புதனால் உருவாகும் நீச்சபங்க யோகம்.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US